Video – Bhanuka Rajapaksaவின் உடற்தகுதி குறித்து மிக்கி ஆர்தர் கூறியது என்ன?

153

இலங்கை அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரர் பானுக ராஜபக்ஷவின் உடற்தகுதி தொடர்பில் பல்வேறு கேள்விகள் எழுந்திருந்த நிலையில், பானுகவின் உடற்தகுதி தொடர்பில், மிக்கி ஆர்தர் வெளிப்படுத்திய கருத்தினை பகிர்ந்துக்கொள்ளும் பானுக ராஜபக்ஷ (தமிழில்).