இன்றைய கால்பந்து உலகம் பகுதியிலும்BUNDESLIGA கிண்ணத்திற்கான முனைப்பில் இருக்கும் BAYERN, DORTMOND அணிகள், ப்ரீமியர் லீக் பரிசோதனைகளில் வெளிவந்த கொரோனா வைரஸ் தொற்றுகள், கொரோனா வைரசுக்காக உதவிக்கரம் நீட்டியுள்ள இலங்கை கால்பந்தாட்ட சபை மற்றும் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள LALIGA போன்ற பல தகவல்களை பார்ப்போம்.