Video – இந்திய வீரர்கள் பயிற்சிக்கு Ready..! வெளியாகிய முக்கிய அறிவிப்பு..!

142

கொரோனா வைரஸ் அச்சம் குறையத் தொடங்கியதை அடுத்து இங்கிலாந்து மற்றும் இந்திய கிரிக்கெட் சபைகள் சுகாதார அறிவுரைகளுக்கு அமைய வீரர்களுக்கான பயிற்சிகளை ஆரம்பிக்க உள்ள நிலையில், பாகிஸ்தான் அணி இங்கிலாந்துக்கான சுற்றுப்பயணத்தை மேற்கொள்ளவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. எனவே கொரோனாவுக்குப் பிறகு எந்தெந்த நாடுகள் கிரிக்கெட் பயிற்சிகள் மற்றும் கிரிக்கெட் தொடர்களுக்கு தயாராகப் போகின்றது குறித்த பார்வையை இந்தக் காணொளியில் காணலாம்.