Video – வார்த்தைகளால் மோதிக் கொண்ட கிரிக்கெட் நண்பர்கள்: Gayle Vs Sarwan

157

மேற்கிந்திய தீவுகள் அணியின் நட்சத்திர வீரரான கிறிஸ் கெயிலை ஜமைக்கா தலாவாஸ் அணியிலிருந்து நீக்குவதற்கு அந்த அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளரான ராம்நரேஷ் சர்வான் தான் காரணம் என்றும் அவரை கொரேனா வைரஸ் மற்றும் பாம்பு என கிறிஸ் கெயில் திட்டியதுடன், அதற்கு சர்வானும் பதிலளித்தார். குறித்த இரண்டு வீரர்களினால் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களை இந்தக் காணொளியில் காணலாம்.