இலங்கையில் நடைபெறவுள்ளதாக கூறப்படும் ஐ.பி.எல். போட்டிகள், தோனி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஓய்வு பெற வேண்டும் எனக் கூறப்படும் செய்தி. இந்திய மகளிர் 2021ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்திற்காக தெரிவாகியிருக்கும் என பல சுவராசியமான விடயங்கள் இந்த கிரிக்கெட் கலாட்டா நிகழ்ச்சியில்.