அதிக ஓட்டங்களைக் குவித்த வீரர்கள் வரிசையில் உலகின் இரண்டாவது வீரராக இடம்பிடித்துள்ள குமார் சங்கக்கார, இலங்கையின் முதல்தர விளையாட்டு இணையத்தளமான ThePapare.com இன் Legends நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தனது வாழ்க்கையில் மறக்க முடியாத டெஸ்ட் போட்டி குறித்து எம்முடன் பகிர்ந்து கொண்டார்.