சிங்கர் நிறுவனம், 19 வயதுக்குட்பட்ட பாடசாலை அணிகள் இடையில் 2020ஆம் ஆண்டுக்காக நடாத்தும் கிரிக்கெட் தொடரில் மத்தேகொட மைதானத்தில் வைத்து பிலியந்தலை மத்திய கல்லூரிக்கு எதிரான போட்டியில், வெறும் 15 வயது நிரம்பிய அண்டன் அபிஷேக் 7 விக்கெட்டுக்களை சாய்த்து அசத்தல் பந்துவீச்சினை வெளிப்படுத்தியிருந்தார்.
Highlights – யாழ்ப்பாணம் St. John’s College எதிர் Piliyandala Central College