சிங்கர் நிறுவனம் 19 வயதுக்குட்பட்ட டிவிஷன் – II பாடசாலைகள் இடையே நடாத்தும் இரண்டு நாட்கள் கொண்ட கிரிக்கெட் தொடரின் போட்டியான்றில், யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரி அணியினர், பிலியந்தலை மத்திய கல்லூரி வீரர்களை 6 விக்கெட்டுக்களால் வீழ்த்தியுள்ளனர்.
அபிஷேக்கின் அதிரடிப் பந்துவீச்சில் சுருண்ட பிலியந்தலை மத்திய கல்லூரி
சிங்கர் நிறுவனம் 19 வயதுக்குட்பட்ட டிவிஷன் – II பாடசாலைகள் இடையே நடாத்தும், இரண்டு நாட்கள் கொண்ட கிரிக்கெட் தொடரில் இன்று (6)
மத்தேகொட சப்பர் மைதானத்தில் நேற்று (7) ஆரம்பமான இப்போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் முதலில் துடுப்பாடிய பிலியந்தலை மத்திய கல்லூரி அணியினர், முதல் இன்னிங்ஸில் 67 ஓட்டங்கள் பெற்றனர். பின்னர், சென். ஜோன்ஸ் கல்லூரி அணி 155 ஓட்டங்களை தமது முதல் இன்னிங்ஸிற்காக எடுத்திருந்தது. தொடர்ந்து, பிலியந்தலை மத்திய கல்லூரி அணியினர் தமது இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை ஆரம்பித்து 20 ஓட்டங்கள் பெற்றிருந்த நிலையில், போட்டியின் முதல் நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்தது.
இன்று (7) போட்டியில் எதிரணி வீரர்களை விட 68 ஓட்டங்கள் பின்தங்கியவாறு தமது இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை தொடர்ந்த பிலியந்தலை மத்திய கல்லூரி அணிக்கு ஹேசர தில்ஷித் சிறந்த முறையில் துடுப்பாடி அரைச்சதம் பெற்றுக்கொடுத்தார். அதேநேரம், ருச்சிர அதிகாரியும் பொறுமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இதனால், பிலியந்தலை மத்திய கல்லூரி அணியினர் தமது இரண்டாம் இன்னிங்ஸிற்காக 194 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டனர்.
பிலியந்தலை மத்திய கல்லூரி அணியின் துடுப்பாட்டம் சார்பாக அரைச்சதம் பெற்ற ஹேசர தில்ஷித் 64 பந்துகளுக்கு 5 பௌண்டரிகள் அடங்கலாக 60 ஓட்டங்கள் பெற்றார். அதேநேரம், ருச்சிர அதிகாரி 36 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழக்காமல் நின்றிருந்தார்.
அதேநேரம், சென். ஜோன்ஸ் கல்லூரி அணியின் பந்துவீச்சு சார்பில் வினோஜன் தியாகராஜா 3 விக்கெட்டுகளைச் சாய்க்க, சுழல் பந்துவீச்சாளரான சரன் 2 விக்கெட்டுகளைச் சுருட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.
பிலியந்தலை மத்திய கல்லூரி அணியின் துடுப்பாட்டத்தை அடுத்து போட்டியின் வெற்றி இலக்காக சென். ஜோன்ஸ் கல்லூரி வீரர்களுக்கு 107 ஓட்டங்கள் நிர்ணயம் செய்யப்பட்டது.
இளம் வீரர்களை இனங்காண இலங்கை கிரிக்கெட்டால் விசேட திட்டம்
தென்னாபிரிக்காவில் நடைபெற்று வருகின்ற 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக்
இந்த வெற்றி இலக்கினை அடைய தமது இரண்டாம் இன்னிங்ஸில் பதிலுக்கு துடுப்பாடிய சென். ஜோன்ஸ் கல்லூரி அணியினர், போட்டியின் வெற்றி இலக்கினை 31.1 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 107 ஓட்டங்களுடன் அடைந்தனர்.
சென். ஜோன்ஸ் கல்லூரி அணி போட்டியின் வெற்றி இலக்கினை அடைவதற்கு உதவியாக இருந்த சபேஷன் 37 ஓட்டங்கள் எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
அதேநேரம், பிலியந்தலை மத்திய கல்லூரி அணிக்காக ருச்சிர அதிகாரி மற்றும் உஷான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீதம் சாய்த்த போதிலும் அவர்களின் பந்துவீச்சானது வீணாகியிருந்தது.
போட்டியின் சுருக்கம்
Result
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Lakshitha Kularathna | b Abishek Anton | 1 | 9 | 0 | 0 | 11.11 |
Jamith Dilshan | c Dinoshan Theivendram b Abishek Anton | 5 | 18 | 0 | 0 | 27.78 |
Nethma Ashen | c Saraan Anton Selvathas b Abishek Anton | 8 | 43 | 1 | 0 | 18.60 |
Hesara Dilkith | lbw b Sukethan Antonypillai | 1 | 22 | 0 | 0 | 4.55 |
Chamod Sandaru | c Piranavan Sivarajah b Sukethan Antonypillai | 0 | 9 | 0 | 0 | 0.00 |
Ruchira Adikari | b Abishek Anton | 0 | 3 | 0 | 0 | 0.00 |
Sasanka Kularathne | c Piranavan Sivarajah b Sukethan Antonypillai | 3 | 17 | 0 | 0 | 17.65 |
Sandun Sathsara | c Karishan Kuganesaran b Abishek Anton | 6 | 12 | 1 | 0 | 50.00 |
Ushan Deemantha | c & b Saraan Anton Selvathas | 15 | 29 | 3 | 0 | 51.72 |
Akash Akalanka | lbw b Abishek Anton | 1 | 5 | 0 | 0 | 20.00 |
Sithum Nimlaka | not out | 16 | 21 | 2 | 0 | 76.19 |
Extras | 11 (b 4 , lb 6 , nb 1, w 0, pen 0) |
Total | 67/10 (31.1 Overs, RR: 2.15) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Dinoshan Theivendram | 6 | 2 | 6 | 0 | 1.00 | |
Abishek Anton | 13 | 9 | 15 | 6 | 1.15 | |
Sukethan Antonypillai | 7 | 4 | 9 | 3 | 1.29 | |
Vithushan Yogathas | 4 | 0 | 25 | 0 | 6.25 | |
Saraan Anton Selvathas | 1.1 | 0 | 2 | 1 | 1.82 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Sukethan Antonypillai | c Nethma Ashen b Sandun Sathsara | 15 | 41 | 2 | 0 | 36.59 |
Thanujan Christy Prasanna | b Sandun Sathsara | 10 | 48 | 0 | 0 | 20.83 |
Vinojan Thiyagarajah | c Chamod Sandaru b Sandun Sathsara | 0 | 8 | 0 | 0 | 0.00 |
Sabesan Kamalapalan | c Hesara Dilkith b Sandun Sathsara | 0 | 5 | 0 | 0 | 0.00 |
Dinoshan Theivendram | c Sandun Sathsara b Chamod Sandaru | 33 | 42 | 6 | 0 | 78.57 |
Sowmiyan Naganthirarajah | c Jamith Dilshan b Ushan Deemantha | 34 | 54 | 4 | 0 | 62.96 |
Abishek Anton | b Ruchira Adikari | 4 | 13 | 0 | 0 | 30.77 |
Piranavan Sivarajah | c Chamod Sandaru b Ruchira Adikari | 38 | 74 | 6 | 0 | 51.35 |
Karishan Kuganesaran | c Ushan Deemantha b Ruchira Adikari | 1 | 4 | 0 | 0 | 25.00 |
Saraan Anton Selvathas | c Nethma Ashen b Ruchira Adikari | 8 | 13 | 1 | 0 | 61.54 |
Vithushan Yogathas | not out | 1 | 6 | 0 | 0 | 16.67 |
Extras | 11 (b 5 , lb 4 , nb 1, w 1, pen 0) |
Total | 155/10 (51.1 Overs, RR: 3.03) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Sithum Nimlaka | 7 | 2 | 24 | 0 | 3.43 | |
Chamod Sandaru | 7 | 1 | 17 | 1 | 2.43 | |
Sandun Sathsara | 10 | 0 | 31 | 4 | 3.10 | |
Nethma Ashen | 1 | 0 | 1 | 0 | 1.00 | |
Ushan Deemantha | 15 | 3 | 35 | 1 | 2.33 | |
Ruchira Adikari | 11.1 | 0 | 38 | 4 | 3.42 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Jamith Dilshan | c Sukethan Antonypillai b Saraan Anton Selvathas | 18 | 47 | 3 | 0 | 38.30 |
Nethma Ashen | c Dinoshan Theivendram b Vinojan Thiyagarajah | 20 | 75 | 2 | 0 | 26.67 |
Hesara Dilkith | c & b Karishan Kuganesaran | 60 | 64 | 9 | 1 | 93.75 |
Chamod Sandaru | c Piranavan Sivarajah b Saraan Anton Selvathas | 10 | 14 | 1 | 1 | 71.43 |
Sithum Nimlaka | run out (Dinoshan Theivendram) | 9 | 44 | 0 | 0 | 20.45 |
Ruchira Adikari | not out | 36 | 95 | 5 | 0 | 37.89 |
Sasanka Kularathne | c Dinoshan Theivendram b Abishek Anton | 5 | 12 | 1 | 0 | 41.67 |
Sandun Sathsara | c Dinoshan Theivendram b Vinojan Thiyagarajah | 2 | 13 | 0 | 0 | 15.38 |
Ushan Deemantha | run out (Thanujan Christy Prasanna) | 0 | 3 | 0 | 0 | 0.00 |
Akash Akalanka | c Sabesan Kamalapalan b Sukethan Antonypillai | 17 | 24 | 4 | 0 | 70.83 |
Lakshitha Kularathna | c Sowmiyan Naganthirarajah b Vinojan Thiyagarajah | 8 | 16 | 2 | 0 | 50.00 |
Extras | 9 (b 7 , lb 1 , nb 0, w 1, pen 0) |
Total | 194/10 (68.1 Overs, RR: 2.85) |
Fall of Wickets | 1-41 (17.3) Jamith Dilshan, 2-56 (22.3) Nethma Ashen, 3-124 (38.2) Hesara Dilkith, 4-135 (44.3) Sithum Nimlaka, 5-141 (47.2) Sasanka Kularathne, 6-148 (52.2) Sandun Sathsara, 7-148 (52.5) Ushan Deemantha, 8-176 (60.4) Akash Akalanka, 9-194 (68.1) Lakshitha Kularathna, |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Dinoshan Theivendram | 9 | 1 | 18 | 0 | 2.00 | |
Abishek Anton | 15 | 7 | 30 | 0 | 2.00 | |
Vinojan Thiyagarajah | 9.1 | 3 | 31 | 3 | 3.41 | |
Saraan Anton Selvathas | 18 | 3 | 58 | 2 | 3.22 | |
Sukethan Antonypillai | 9 | 3 | 18 | 1 | 2.00 | |
Vithushan Yogathas | 6 | 0 | 25 | 0 | 4.17 | |
Karishan Kuganesaran | 2 | 0 | 6 | 1 | 3.00 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Sukethan Antonypillai | run out (Sandun Sathsara) | 27 | 46 | 4 | 0 | 58.70 |
Sabesan Kamalapalan | run out (Chamod Sandaru) | 37 | 59 | 6 | 0 | 62.71 |
Thanujan Christy Prasanna | c Chamod Sandaru b Ushan Deemantha | 15 | 33 | 2 | 0 | 45.45 |
Dinoshan Theivendram | c Hesara Dilkith b Ruchira Adikari | 16 | 21 | 0 | 1 | 76.19 |
Vinojan Thiyagarajah | not out | 9 | 27 | 1 | 0 | 33.33 |
Sowmiyan Naganthirarajah | not out | 1 | 1 | 0 | 0 | 100.00 |
Extras | 2 (b 1 , lb 1 , nb 0, w 0, pen 0) |
Total | 107/4 (31.1 Overs, RR: 3.43) |
Fall of Wickets | 1-49 (15.3) Sukethan Antonypillai, 2-77 (20.2) Sabesan Kamalapalan, 3-92 (24.3) Thanujan Christy Prasanna, 4-102 (29.6) Dinoshan Theivendram, |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Sithum Nimlaka | 2 | 0 | 6 | 0 | 3.00 | |
Ushan Deemantha | 12 | 1 | 40 | 1 | 3.33 | |
Sandun Sathsara | 9 | 2 | 24 | 0 | 2.67 | |
Chamod Sandaru | 3 | 0 | 16 | 0 | 5.33 | |
Ruchira Adikari | 5.1 | 1 | 19 | 1 | 3.73 |
முடிவு – யாழ். சென் ஜோன்ஸ் கல்லூரி அணியினர் 6 விக்கெட்டுக்களால் வெற்றி
மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க