Video – ThePapare விளையாட்டுக் கண்ணோட்டம் பாகம் – 111

237

டெஸ்ட் அரங்கில் கன்னி இரட்டைச்சதம் அடித்து சாதனை படைத்த அஞ்சலோ மெதிவ்ஸ், நியூஸிலாந்து மற்றும் பங்களாதேஷ் அணிகளுடனான T20 தொடர்களில் வெற்றியீட்டிய இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள், ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்த கூடைப்பந்து ஜாம்பவான் கோப் பிரயன்ட் உள்ளிட்ட செய்திகள் ThePapare.com இன் இந்தவார விளையாட்டுக் கண்ணோட்டம் நிகழ்ச்சியை அலங்கரிக்கின்றன.