Video – mathews, chandinal லுக்கு டெஸ்ட்டில் ஏன் முக்கியத்துவம்?

158

இலங்கை மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடர் 19ஆம் திகதி ஹராரேயில் ஆரம்பமாகவுள்ளது. குறித்த டெஸ்ட் தொடரில் பங்கேற்கவுள்ள இலங்கை அணி கடந்த 16ஆம் திகதி நாட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றது. இதுஇவ்வாறிருக்க, இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் இலங்கை தேர்வுக் குழுவின் தலைவர் திமுத் அசந்த டி மெல் தெரிவித்த கருத்து…