video – ThePapare விளையாட்டுக் கண்ணோட்டம் பாகம் – 109

246

இந்தியாவுடனான டி20 தொடரில் தோல்வியடைந்த இலங்கை அணியில் ஏற்படவுள்ள அதிரடி மாற்றங்கள், சங்கக்காரவின் கரங்களினால் திறந்து வைக்கப்பட்ட கிரிக்கெட் வீரர்களுக்கான தங்குமிட கட்டிடம், டோக்கியோ ஒலிம்பிக் விழாவில் பங்கேற்கும் இலங்கையின் மெடில்டா கார்ல்சன் உள்ளிட்ட செய்திகள் ThePapare.com இன் விளையாட்டுக் கண்ணோட்டம் நிகழ்ச்சியை அலங்கரிக்கின்றன.