Video – MOURINHOக்கே yellow card காட்டிய Referee! | Football உலகம் | Football Ulagam

165

இன்றைய கால்பந்து உலகம் பகுதியில், இந்த வாரம் நடந்து முடிந்த PREMIER LEAGUE போட்டிகளின் முடிவுகள் குறித்து ThePapare.com இன் கால்பந்து ஆய்வாளரான Irshad தனது கருத்தை பகிர்ந்து கொள்கிறார்.