இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தங்களுடைய இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடி வரும் பாகிஸ்தான் அணி, மூன்றாவது நாள் ஆட்ட நேர நிறைவில் 2 விக்கெட்டுகளை இழந்து 395 ஓட்டங்களை பெற்றுள்ளது.
நேற்றைய ஆட்ட நேர நிறைவில் விக்கெட்டிழப்பின்றி 57 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி, ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான ஆபித் அலி மற்றும் ஷான் மசூட் ஆகியோரின் அபார துடுப்பாட்டங்களின் உதவியுடன் பலமான நிலையை அடைந்துள்ளது.
சந்திமாலின் அரைச் சதத்துடன் முன்னிலைபெற்ற இலங்கை அணி
பாகிஸ்தான் அணிக்கு எதிராக கராச்சியில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட்…
முதல் டெஸ்ட் போட்டியில் சதம் விளாசியிருந்த ஆபித் அலி இந்தப் போட்டியிலும் இலங்கை அணிக்கு நெருக்கடியை வழங்கும் வகையில் துடுப்பெடுத்தாடினார். அடுத்தடுத்து தனது இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் ஆபித் அலி சதம் அடிக்க, மறுமுனையில் ஓட்டங்களின்றி அழுத்தத்திற்கு மத்தியிலிருந்த ஷான் மசூட்டும் சதமடித்தார்.
இவர்கள் இருவரும் மதியபோசண இடைவேளைக்கு பின்னரும் சிறப்பாக துடுப்பெடுத்தாடி ஓட்டங்களை குவித்தனர். இதில், 135 ஓட்டங்களை விளாசியிருந்த ஷான் மசூட், தேநீர் இடைவேளை நெருங்கும் சந்தர்ப்பத்தில் தனது விக்கெட்டினை பறிகொடுத்தார். இதன்போது, ஆபித் அலி மற்றும் ஷான் மசூட் ஆகியோர் முதல் விக்கெட்டுக்காக 278 ஓட்டங்களை பகிர்ந்தனர்.
பின்னர் ஜோடி சேர்ந்த அணித் தலைவர் அஸார் அலி மற்றும் ஆபித் அலி ஆகியோர் மீண்டும் ஓட்டங்களை குவிக்கத் தொடங்கினர். இவர்கள் இருவரும் 77 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற, ஆபித் அலி 174 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்து லஹிரு குமாரவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் இருவரும் ஆட்டமிழந்து வெளியேற, இன்றைய ஆட்ட நேர நிறைவு வரை அஸார் அலி மற்றும் பாபர் அஸாம் ஆகியோர் துடுப்பெடுத்தாடினர். இவர்கள் இருவரும் 40 ஓட்டங்கள் இணைப்பாட்டத்தை பகிர்ந்துள்ளதுடன், அஸார் அலி 57 ஓட்டங்களையும், பாபர் அஸாம் 22 ஓட்டங்களையும் பெற்றுள்ளனர்.
இலங்கை அணியின் பந்துவீச்சை பொருத்தவரை, இன்றைய தினம் மோசமான தினமாக அமைந்திருந்ததுடன், லஹிரு குமார மாத்திரம் 2 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.
இலங்கை அணிக்காக அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய லசித், லஹிரு!
கராச்சியில் இன்று (19) ஆரம்பமாகியுள்ள இலங்கை – பாகிஸ்தான் அணிகளுக்கு…
இதேவேளை, இன்றைய தினம் ஆட்டத்தின் முடிவின்படி, பாகிஸ்தான் அணி 395 ஓட்டங்களை குவித்துள்ளதுடன், இலங்கை அணியை விட, 315 ஓட்டங்களால் முன்னிலை பெற்றுள்ளது. இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 191 ஓட்டங்களை பெற்றிருந்ததுடன், இலங்கை அணி தங்களுடைய முதல் இன்னிங்ஸில் 271 ஓட்டங்களை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஸ்கோர் விபரம்
Result
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Shan Masood | b Vishwa Fernando | 5 | 15 | 1 | 0 | 33.33 |
Abid Ali | lbw b Lahiru Kumara | 38 | 66 | 7 | 1 | 57.58 |
Azhar Ali | b Vishwa Fernando | 0 | 2 | 0 | 0 | 0.00 |
Babar Azam | st Niroshan Dickwella b Lasith Embuldeniya | 60 | 96 | 8 | 1 | 62.50 |
Asad Shafiq | c Vishwa Fernando b Lahiru Kumara | 63 | 126 | 6 | 0 | 50.00 |
Haris Sohail | lbw b Lasith Embuldeniya | 9 | 30 | 0 | 1 | 30.00 |
Mohammad Rizwan | b Lahiru Kumara | 4 | 2 | 1 | 0 | 200.00 |
Yasir Shah | lbw b Lahiru Kumara | 0 | 1 | 0 | 0 | 0.00 |
Mohammad Abbas | c Dhananjaya de Silva b Lasith Embuldeniya | 0 | 9 | 0 | 0 | 0.00 |
Shaheen Shah Afridi | c Angelo Mathews b Lasith Embuldeniya | 5 | 9 | 1 | 0 | 55.56 |
Naseem Shah | not out | 1 | 1 | 0 | 0 | 100.00 |
Extras | 6 (b 4 , lb 2 , nb 0, w 0, pen 0) |
Total | 191/10 (59.3 Overs, RR: 3.21) |
Fall of Wickets | 1-10 (6.1) Shan Masood, 2-10 (6.3) Azhar Ali, 3-65 (20.3) Abid Ali, 4-127 (39.5) Babar Azam, 5-167 (51.5) Haris Sohail, 6-172 (52.2) Mohammad Rizwan, 7-172 (52.3) Yasir Shah, 8-179 (55.5) Mohammad Abbas, 9-185 (58.1) Asad Shafiq, 10-191 (59.3) Shaheen Shah Afridi, |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Vishwa Fernando | 13 | 3 | 31 | 2 | 2.38 | |
Lahiru Kumara | 18 | 5 | 49 | 4 | 2.72 | |
Dimuth Karunaratne | 1 | 0 | 11 | 0 | 11.00 | |
Lasith Embuldeniya | 20.3 | 3 | 71 | 4 | 3.50 | |
Dilruwan Perera | 7 | 0 | 23 | 0 | 3.29 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Oshada Fernando | c Mohammad Rizwan b Shaheen Shah Afridi | 4 | 19 | 0 | 0 | 21.05 |
Dimuth Karunaratne | b Mohammad Abbas | 25 | 42 | 4 | 0 | 59.52 |
Kusal Mendis | c Haris Sohail b Mohammad Abbas | 13 | 27 | 1 | 0 | 48.15 |
Angelo Mathews | c Mohammad Rizwan b Shaheen Shah Afridi | 13 | 44 | 1 | 0 | 29.55 |
Lasith Embuldeniya | c Asad Shafiq b Mohammad Abbas | 13 | 34 | 1 | 0 | 38.24 |
Dinesh Chandimal | c Shan Masood b Haris Sohail | 74 | 143 | 10 | 0 | 51.75 |
Dhananjaya de Silva | c Mohammad Abbas b Shaheen Shah Afridi | 32 | 56 | 2 | 1 | 57.14 |
Niroshan Dickwella | b Mohammad Abbas | 21 | 35 | 3 | 0 | 60.00 |
Dilruwan Perera | lbw b Shaheen Shah Afridi | 48 | 84 | 6 | 1 | 57.14 |
Vishwa Fernando | not out | 5 | 32 | 0 | 0 | 15.62 |
Lahiru Kumara | b Shaheen Shah Afridi | 0 | 2 | 0 | 0 | 0.00 |
Extras | 23 (b 4 , lb 10 , nb 3, w 6, pen 0) |
Total | 271/10 (85.5 Overs, RR: 3.16) |
Fall of Wickets | 1-28 (6.2) Oshada Fernando, 2-39 (12.2) Dimuth Karunaratne, 3-61 (16.2) Kusal Mendis, 4-78 (26.3) Lasith Embuldeniya, 5-80 (29.1) Angelo Mathews, 6-147 (47.3) Dhananjaya de Silva, 7-184 (58.6) Niroshan Dickwella, 8-235 (72.5) Dinesh Chandimal, 9-271 (85.3) Dilruwan Perera, 10-271 (85.5) Lahiru Kumara, |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Shaheen Shah Afridi | 26.5 | 5 | 77 | 5 | 2.91 | |
Mohammad Abbas | 27 | 9 | 55 | 4 | 2.04 | |
Naseem Shah | 16 | 1 | 71 | 0 | 4.44 | |
Yasir Shah | 13 | 0 | 43 | 0 | 3.31 | |
Haris Sohail | 3 | 0 | 11 | 1 | 3.67 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Shan Masood | c Oshada Fernando b Lahiru Kumara | 135 | 198 | 7 | 3 | 68.18 |
Abid Ali | lbw b Lahiru Kumara | 174 | 281 | 21 | 1 | 61.92 |
Azhar Ali | st Niroshan Dickwella b Lasith Embuldeniya | 118 | 157 | 13 | 0 | 75.16 |
Babar Azam | not out | 100 | 131 | 8 | 1 | 76.34 |
Mohammad Rizwan | not out | 21 | 19 | 2 | 0 | 110.53 |
Extras | 7 (b 0 , lb 5 , nb 0, w 2, pen 0) |
Total | 555/3 (131 Overs, RR: 4.24) |
Fall of Wickets | 1-278 (68.3) Shan Masood, 2-355 (90.1) Abid Ali, 3-503 (123.1) Azhar Ali, |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Vishwa Fernando | 24 | 2 | 105 | 0 | 4.38 | |
Lahiru Kumara | 29 | 5 | 139 | 2 | 4.79 | |
Lasith Embuldeniya | 50 | 4 | 193 | 1 | 3.86 | |
Dilruwan Perera | 21 | 1 | 94 | 0 | 4.48 | |
Dhananjaya de Silva | 7 | 0 | 19 | 0 | 2.71 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Dimuth Karunaratne | c Mohammad Rizwan b Mohammad Abbas | 16 | 28 | 2 | 0 | 57.14 |
Oshada Fernando | c Asad Shafiq b Yasir Shah | 102 | 180 | 13 | 0 | 56.67 |
Kusal Mendis | c Babar Azam b Naseem Shah | 0 | 4 | 0 | 0 | 0.00 |
Angelo Mathews | c Mohammad Rizwan b Shaheen Shah Afridi | 19 | 33 | 1 | 0 | 57.58 |
Dinesh Chandimal | lbw b Naseem Shah | 2 | 29 | 0 | 0 | 6.90 |
Dhananjaya de Silva | b Yasir Shah | 0 | 8 | 0 | 0 | 0.00 |
Niroshan Dickwella | b Haris Sohail | 65 | 76 | 11 | 0 | 85.53 |
Dilruwan Perera | c Mohammad Rizwan b Naseem Shah | 5 | 8 | 1 | 0 | 62.50 |
Lasith Embuldeniya | c Mohammad Rizwan b Naseem Shah | 0 | 1 | 0 | 0 | 0.00 |
Vishwa Fernando | b Naseem Shah | 0 | 9 | 0 | 0 | 0.00 |
Lahiru Kumara | not out | 0 | 1 | 0 | 0 | 0.00 |
Extras | 3 (b 0 , lb 3 , nb 0, w 0, pen 0) |
Total | 212/10 (62.5 Overs, RR: 3.37) |
Fall of Wickets | 1-39 (9.4) Dimuth Karunaratne, 2-40 (10.3) Kusal Mendis, 3-70 (20.4) Angelo Mathews, 4-96 (30.1) Dinesh Chandimal, 5-97 (31.5) Dhananjaya de Silva, 6-201 (57.3) Niroshan Dickwella, 7-212 (60.1) Dilruwan Perera, 8-212 (60.2) Lasith Embuldeniya, 9-212 (61.5) Oshada Fernando, 10-212 (62.5) Vishwa Fernando, |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Shaheen Shah Afridi | 14 | 3 | 51 | 1 | 3.64 | |
Mohammad Abbas | 12 | 2 | 33 | 1 | 2.75 | |
Naseem Shah | 12.5 | 4 | 31 | 5 | 2.48 | |
Yasir Shah | 20 | 3 | 84 | 2 | 4.20 | |
Haris Sohail | 4 | 0 | 10 | 1 | 2.50 |
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<