Video – ரசிகர்களினால் தாக்கப்பட்ட UNITED வீரர் ! | Football உலகம் | Football Ulagam

140

இன்றைய கால்பந்து உலகம் பகுதியில், ப்ரீமியர் லீக்கில் எதிர்பாரா அணிகளின் எதிர்பாரா தோல்விகள், ரொனால்டோவை முந்திய மெஸ்ஸி மற்றும் நீண்ட காலத்திற்கு பிறகு முதல் தோல்வியை சந்தித்த JUVENTUS போன்ற மேலும் பல தகவல்களைப் பார்ப்போம்.