Video – இலங்கை கிரிக்கெட்டில் மாற்றத்தை ஏற்படுத்துவாரா Mickey Arthur? | Cricket Kalam 38

200

பாகிஸ்தான் டெஸ்ட் தொடருக்கான இலங்கை டெஸ்ட் குழாம், இலங்கை கிரிக்கெட் விருதுகள், இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள மிக்கி ஆர்தர் மற்றும் ஐ.பி.எல். தொடருக்காக பதிவுசெய்துள்ள இலங்கை வீரர்கள் போன்ற விடயங்கள் தொடர்பில் கருத்துக்களை பகிர்ந்துக்கொள்ளும் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், தற்போதைய போட்டி மத்தியஸ்தருமான பிரதீப் ஜெயப்பிரகாஷ்.