Video – ThePapare விளையாட்டுக் கண்ணோட்டம் பாகம் – 102

184

வசீம் ராஸிக் தனியாளராகப் போராடியும், துர்க்மெனிஸ்தானிடம் மீண்டும் தோல்வியைத் தழுவிய இலங்கை கால்பந்தாட்ட அணி, தொடர்ச்சியாக நான்கு டெஸ்ட் போட்டிகளில் இன்னிங்ஸ் வெற்றி பெற்று வரலாறு படைத்த இந்திய அணி, டி10 லீக்கில் முதல் முறையாக மகுடம் சூடிய மராத்தா அரேபியன்ஸ் அணி உள்ளிட்ட செய்திகள் ThePapare.com இன் விளையாட்டுக் கண்ணோட்டம் நிகழ்ச்சியை அலங்கரிக்கின்றன.