Home Tamil போராட்டத்தினை காண்பித்த இலங்கை இளம் அணி

போராட்டத்தினை காண்பித்த இலங்கை இளம் அணி

172

சுற்றுலா இலங்கை 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணி மற்றும் பங்களாதேஷ் 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் இன்று (4) நிறைவுக்கு வந்திருக்கின்றது.
போட்டியின் மூன்றாம் நாளான இன்றைய ஆட்டத்தில் இலங்கை இளம் வீரர்கள் தமது சிறப்பான துடுப்பாட்டத்துடன் போராட்டத்தினை வெளிப்படுத்தியிருக்கின்றனர்.  

மேலும் வலுவடைந்துள்ள பங்களாதேஷ் 19 வயதின்கீழ் அணி

சுற்றுலா இலங்கை 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணி மற்றும் பங்களாதேஷ் 19 …

போட்டியின் நேற்றைய (3) இரண்டாம் நாள் ஆட்டம் நிறைவுக்கு வரும் போது தமது முதல் இன்னிங்ஸில் துடுப்பாடி  வந்த பங்களாதேஷ் இளம் வீரர்கள் 321 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்டுக்களை இழந்து காணப்பட்டிருந்ததுடன், இலங்கையை விட 137 ஓட்டங்களாலும் முன்னிலை பெற்றிருந்தனர். 

இன்று இலங்கை அணிக்கு எதிராக தமது முன்னிலையை அதிகரிக்க பங்களாதேஷ் வீரர்கள் முயன்ற போதிலும் அவர்களது முதல் இன்னிங்ஸ் 354 ஓட்டங்களுடன் நிறைவுக்கு வந்தது.  

பங்களாதேஷ் அணி சார்பில் பின்வரிசையில் போராட்டமான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்திய மெஹரப் ஹொசைன் அஹின் 33 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழக்காமல் நின்றார்.  

மறுமுனையில், இலங்கைத் தரப்பின் பந்துவீச்சில், அணித்தலைவர் நிப்புன் தனஞ்சய 4 விக்கெட்டுக்களை கைப்பற்ற துனித் வெல்லால்கே மற்றும் சமிந்து விக்ரமசிங்க ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்திருந்தனர். 

இதன் பின்னர் இலங்கை 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணி தமது முதல் இன்னிங்ஸ் (184) துடுப்பாட்டம் காரணமாக தமது இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை 170 ஓட்டங்கள் பின்தங்கி ஆரம்பம் செய்தது.

தொடர்ந்து, இலங்கை 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணிக்கு இரண்டாம் இன்னிங்ஸில் மோசமான ஆரம்பம் கிடைத்த போதிலும் சொனால் தினுஷ கமகே மற்றும் நிப்புன் தனன்ஞய ஆகியோர் போராட்டமான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தினர்.  

இவர்களது துடுப்பாட்ட உதவியோடு போட்டியின் மூன்றாம் நாள் ஆட்ட நிறைவில் இலங்கை 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணி 5 விக்கெட்டுக்களை இழந்து 187 ஓட்டங்களுடன் காணப்படுவதோடு, தமது எதிரணி வீரர்களை விட 17 ஓட்டங்களால் முன்னிலை பெற்றும் உள்ளது. 

இலங்கை 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணியின் துடுப்பாட்டம் சார்பில் தினுஷ கமகே அரைச்சதம் தாண்டி 55 ஓட்டங்கள் பெற்றிருக்க, நிப்புன் தனன்ஞய 33 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருக்கின்றார். 

பங்களாதேஷ் 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு சார்பில் மெஹிதி ஹஸன் 3 விக்கெட்டுக்களை சாய்த்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

போட்டியின் சுருக்கம்

Result

Match drawn

Sri Lanka U19
184/10 (54.3) & 346/9 (149)

Bangladesh U19
354/10 (120.4) & 37/3 (14)

Batsmen R B 4s 6s SR
Chamindu Wickramasinghe c Shahadat Hossain b Ashiqur Rahman Ruhit 73 105 11 0 69.52
Thaveesha Abhishek c Ashraful Islam b Shahin Alom 8 43 0 0 18.60
Ravindu De Silva c Shahadat Hossain b Shahin Alom 2 5 0 0 40.00
Sonal Dinusha c Pritom Kumar b Shahin Alom 0 3 0 0 0.00
Nipun Dananjaya c Pritom Kumar b Shahin Alom 29 41 5 0 70.73
Avishka Perera c Ashiqur Rahman Ruhit b Mehedi Hasan 2 24 0 0 8.33
Lakshan Gamage c Meherab Hossain Ahin b Shahin Alom 47 68 5 1 69.12
Dunith Wellalage c Pritom Kumar b Shahin Alom 17 27 3 0 62.96
Raveen De Silva b Shahin Alom 0 10 0 0 0.00
Amshi De Silva b Ashiqur Rahman Ruhit 0 1 0 0 0.00
Ruvin Peiris not out 0 3 0 0 0.00


Extras 6 (b 1 , lb 0 , nb 3, w 2, pen 0)
Total 184/10 (54.3 Overs, RR: 3.38)
Fall of Wickets 1-46 (16.1) Thaveesha Abhishek, 2-57 (18.3) Ravindu De Silva, 3-58 (18.5) Sonal Dinusha, 4-115 (32.2) Nipun Dananjaya, 5-115 (33.1) Chamindu Wickramasinghe, 6-132 (40.5) Avishka Perera, 7-154 (48.2) Dunith Wellalage, 8-163 (50.6) Raveen De Silva, 9-168 (51.4) Amshi De Silva, 10-184 (54.3) Lakshan Gamage,

Bowling O M R W Econ
Mehedi Hasan 14 1 36 1 2.57
Shahin Alom 17.3 5 62 7 3.58
Ashiqur Rahman Ruhit 14 0 60 2 4.29
Ashraful Islam 8 2 23 0 2.88
Meherab Hossain Ahin 1 0 2 0 2.00
Batsmen R B 4s 6s SR
Prantik Nawrose Nabil c Avishka Perera b Dunith Wellalage 98 181 15 0 54.14
Sajid Hossain Seam c Avishka Perera b Chamindu Wickramasinghe 26 32 4 0 81.25
Pritom Kumar c Dunith Wellalage b Chamindu Wickramasinghe 6 14 1 0 42.86
Alvi Hoque c Sonal Dinusha b Amshi De Silva 72 226 2 1 31.86
Shahadat Hossain c Thaveesha Abhishek b Nipun Dananjaya 50 121 3 0 41.32
Amite Hasan lbw b Ruvin Peiris 18 23 3 0 78.26
Meherab Hossain Ahin not out 33 77 5 0 42.86
Ashraful Islam lbw b Dunith Wellalage 6 11 1 0 54.55
Mehedi Hasan c Lakshan Gamage b Nipun Dananjaya 0 6 0 0 0.00
Ashiqur Rahman Ruhit lbw b Nipun Dananjaya 11 40 1 0 27.50
Shahin Alom c Amshi De Silva b Nipun Dananjaya 0 5 0 0 0.00


Extras 34 (b 10 , lb 2 , nb 12, w 10, pen 0)
Total 354/10 (120.4 Overs, RR: 2.93)
Fall of Wickets 1-41 (11.1) Sajid Hossain Seam, 2-48 (13.5) Pritom Kumar, 3-183 (62.5) Prantik Nawrose Nabil, 4-264 (88.4) Alvi Hoque, 5-287 (95.3) Amite Hasan, 6-298 (100.1) Shahadat Hossain, 7-309 (103.2) Ashraful Islam, 8-310 (104.6) Mehedi Hasan, 9-340 (118.3) Ashiqur Rahman Ruhit, 10-354 (120.4) Shahin Alom,

Bowling O M R W Econ
Amshi De Silva 21 3 79 1 3.76
Ruvin Peiris 20 5 46 1 2.30
Chamindu Wickramasinghe 9 3 19 2 2.11
Dunith Wellalage 31 7 68 2 2.19
Lakshan Gamage 13 0 53 0 4.08
Raveen De Silva 10 1 42 0 4.20
Nipun Dananjaya 16.4 5 35 4 2.13
Batsmen R B 4s 6s SR
Chamindu Wickramasinghe c Pritom Kumar b Mehedi Hasan 24 16 4 1 150.00
Thaveesha Abhishek c Pritom Kumar b Mehedi Hasan 18 29 3 0 62.07
Ravindu De Silva b Meherab Hossain Ahin 33 84 4 0 39.29
Sonal Dinusha c Alvi Hoque b Mehedi Hasan 55 148 4 0 37.16
Nipun Dananjaya c Amite Hasan b Ashraful Islam 81 318 4 0 25.47
Avishka Perera c Pritom Kumar b Prantik Nawrose Nabil 18 62 2 0 29.03
Lakshan Gamage c Shahin Alom b Ashiqur Rahman Ruhit 45 96 7 0 46.88
Dunith Wellalage c Pritom Kumar b Ashraful Islam 45 92 7 0 48.91
Raveen De Silva not out 4 46 0 0 8.70
Amshi De Silva lbw b Ashraful Islam 2 7 0 0 28.57
Ruvin Peiris not out 0 2 0 0 0.00


Extras 21 (b 7 , lb 6 , nb 6, w 2, pen 0)
Total 346/9 (149 Overs, RR: 2.32)
Fall of Wickets 1-33 (4.6) Chamindu Wickramasinghe, 2-44 (8.5) Thaveesha Abhishek, 3-107 (31.5) Ravindu De Silva, 4-156 (58.3) Sonal Dinusha, 5-187 (74.6) Avishka Perera, 6-255 (104.6) Lakshan Gamage, 7-327 (133.2) Dunith Wellalage, 8-342 (145.5) Nipun Dananjaya, 9-346 (147.4) Amshi De Silva,

Bowling O M R W Econ
Mehedi Hasan 20 3 52 3 2.60
Shahin Alom 25 8 70 0 2.80
Ashiqur Rahman Ruhit 25 8 44 1 1.76
Ashraful Islam 34 6 76 3 2.24
Meherab Hossain Ahin 24 4 44 1 1.83
Shahadat Hossain 2 0 5 0 2.50
Prantik Nawrose Nabil 16 5 20 1 1.25
Sajid Hossain Seam 3 0 22 0 7.33


Batsmen R B 4s 6s SR
Prantik Nawrose Nabil lbw b Amshi De Silva 6 6 1 0 100.00
Sajid Hossain Seam not out 18 46 2 0 39.13
Pritom Kumar c Sonal Dinusha b Amshi De Silva 4 6 1 0 66.67
Alvi Hoque b Raveen De Silva 7 23 0 0 30.43
Shahadat Hossain not out 1 4 0 0 25.00


Extras 1 (b 0 , lb 0 , nb 1, w 0, pen 0)
Total 37/3 (14 Overs, RR: 2.64)
Fall of Wickets 1-10 (2.1) Prantik Nawrose Nabil, 2-15 (2.6) Pritom Kumar, 3-36 (13.2) Alvi Hoque,

Bowling O M R W Econ
Amshi De Silva 3 1 10 2 3.33
Ruvin Peiris 3 0 14 0 4.67
Dunith Wellalage 4 2 4 0 1.00
Nipun Dananjaya 2 1 4 0 2.00
Raveen De Silva 2 0 5 1 2.50



போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் நாளை தொடரும்.

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க…