Video – Australiaவில் ஏன் இலங்கை அணி தடுமாறுகிறது? – Cricket Kalam Ep 35

262

அவுஸ்திரேலிய சுற்றுப் பயணத்தில் இலங்கை அணியின் தோல்வி, அணியில் ஏற்படுத்தப்பட்ட மாற்றங்கள், பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பில் கருத்துக்களை பகிர்ந்துக்கொள்ளும் இலங்கை அணியின் முன்னாள் வீரரும், தற்போதைய போட்டி மத்தியஸ்தருமான பிரதீப் ஜயபிரகாஷ்!

>>மேலும் பல வீடியோக்களைப் பார்வையிட <<