கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நடைபெற்ற 89ஆவது ரிட்ஸ்பறி சிரேஷ்ட ஜோன் டார்பட் (பாடசாலைகள்) போட்டியில் 18 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற பொல்கஹவல அல் – இர்பான் மத்திய கல்லூரியின் ரஸ்னி அஹமட் போட்டியின் பின்னர் ThePapare.com இணையத்தளத்திற்கு வழங்கிய நேர்காணல்.