டயலொக் 4 G – சண்டே டைம்ஸ் இலங்கையின் அதிசிறந்த பாடசாலை கிரிக்கெட் வீரராகத் தெரிவாகிய லக்ஷித ரசன்ஜன, அதர்வாவின் அபார பந்துவீச்சில் 7ஆவது தடவையாகவும் ஆசிய கிண்ணத்தை முத்தமிட்ட இந்திய இளையோர் அணி, 47 வருடங்களுக்குப் பிறகு சமநிலையில் நிறைவுக்கு வந்த ஆஷஸ் தொடர் உள்ளிட்ட செய்திகள் இவ்வார ThePapare.