Video – ThePapare விளையாட்டுக் கண்ணோட்டம் பாகம் – 89

216

நியூசிலாந்துடனான முதல் டெஸ்ட் போட்டிக்கான இலங்கை அணியில் இடம்பிடித்த தினேஷ் சந்திமால் மற்றும் அகில தனஞ்சய, இலங்கை ரசிகர்களுடன் கேக் வெட்டி பிறந்த நாளை மைதானத்தில் கொண்டாடிய கேன் வில்லியம்சன், இங்கிலாந்து ப்ரீமியர் லீக் கால்பந்து தொடரை வெற்றியுடன் ஆரம்பித்த மான்செஸ்டர் யுனைடெட், ஆர்சனல், லிவர்பூல் மற்றும் டொட்டன்ஹம் ஆகிய அணிகள் உள்ளிட்ட செய்திகள் இவ்வார ThePapare.com இன் விளையாட்டுக் கண்ணோட்டத்தை அலங்கரிக்கின்றன.