Video – ThePapare விளையாட்டுக் கண்ணோட்டம் பாகம் – 82

576

மாலிங்கவின் அபார பந்துவீச்சில் இங்கிலாந்துக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்த இலங்கை அணி, உலகக் கிண்ணத்தில் அடுத்தடுத்த தோல்விகளுடன் லீக் சுற்றுடன் நடையைக் கட்டிய தென்னாபிரிக்க மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள், கோபா கிண்ண கால்பந்தாட்டத் தொடரில் காலிறுதிக்குத் தகுதிபெற்ற அணிகள் உள்ளிட்ட செய்திகள் இவ்வார ThePapare.com  இன் விளையாட்டுக் கண்ணோட்டத்தை வலம் வருகின்றன.