உலகக் கிண்ண தொடரில் நியூசிலாந்து அணிக்கு எதிரான இலங்கை அணியின் தோல்வி, இலங்கை அணியின் பொறுப்பற்ற துடுப்பாட்டம் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி கையாளவேண்டிய யுத்திகள் தொடர்பில் தெளிவுப்படுத்தும் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரும் தற்போதைய போட்டி மத்தியஸ்தருமான பிரதீப் ஜெயப்பிரகாஷ்…