Video – ThePapare விளையாட்டுக் கண்ணோட்டம் பாகம் – 75

265

பிளாஸ்டிக் மீள்சுழற்சியினால்; தயாரிக்கப்பட்ட இலங்கை கிரிக்கெட் அணியின் உலகக் கிண்ண ஜேர்சி, எம்.சி.சி கழகத்தின் பிரித்தானியரல்லாத முதலாவது தலைவராகத் தெரிவாகிய குமார் சங்கக்கார, சம்பியன்ஸ் லீக் கால்பந்தாட்டத் தொடரில் முதல் சுற்று அரையிறுதியில் வெற்றியீட்டிய பார்சிலோனா மற்றும் அஜாக்ஸ் அணிகள் உள்ளிட்ட செய்திகள் இவ்வார The Papare.com விளையாட்டுக் கண்ணோட்டத்தை அலங்கரிக்கின்றன.