உலகின் தலைசிறந்த கிரிக்கெட் கழகமான MCC கழகத்தின் தலைவராக குமார் சங்கக்கார தெரிவுசெய்யப்பட்டமை, இலங்கை உலகக் கிண்ண குழாமின் ஸ்திரத்தன்மை, இந்தியாவுடன் மோதவுள்ள இலங்கை A அணி மற்றும் நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலையால் பிற்போடப்பட்ட பாகிஸ்தான் 19 வயதுக்குட்பட்ட அணியின் இலங்கை சுற்றுப் பயணம் உட்பட பல்வேறு சுாரஷ்யமான விடயங்களை பகிர்ந்துகொள்ளும் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரும் தற்போதைய போட்டி மத்தியஸ்தருமான பிரதீப் ஜெயப்பிரகாஷ்.