Video – தொடர்ச்சியாக மூன்று வருடங்கள் வெற்றிபெற்ற அணியிலிருந்தமை மகிழ்ச்சியளிக்கிறது – செல்டன்

311

யாழ். மத்திய கல்லூரி அணிக்காக 2009ம் ஆண்டு இரண்டு இன்னிங்ஸ்களிலும் அரைச்சதங்களை கடந்த முன்னாள் அணித் தலைவர் குலேந்திரன் செல்டன் 113வது வடக்கின் பெரும் சமரை முன்னிட்டு எமது ThePapare.com இணையத்தளத்துக்கு வழங்கிய நேர்காணல்…