டு பிளெசிஸின்அபார சதத்தின் உதவியுடன் இலங்கையை வீழ்த்திய தென்னாபிரிக்க அணி, டயலொக் றக்பி லீக் சம்பியன் பட்டத்தை 5ஆவது தடவையாக வென்ற கண்டி கழகம், கோபா டெல் ரே கால்பந்தாட்டத் தொடரில் ரியல் மெட்ரிட்டை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குத் தெரிவாகிய பார்சிலோனா கழகம் உள்ளிட்ட செய்திகள் இவ்வார ThePapare விளையாட்டுக் கண்ணோட்டத்தை அலங்கரிக்கின்றன.