Video – வரலாற்று வெற்றிக்குப் பின்னர் ஒருநாள் தொடரில் என்ன நடக்கும்? – Cricket Kalam 09

684

இலங்கை அணி, தென்னாபிரிக்க மண்ணில் பெற்ற வரலாற்று தொடர் வெற்றி, இலங்கை அணியின் திடீர் எழுச்சி, நம்பிக்கை அளித்துள்ள புதிய மாற்றங்கள் மற்றும் உள்ளூர் T20 போட்டிகள் என பல்வேறு சுவாரஷ்மான விடயங்கள் குறித்து கருத்து பகிர்ந்துகொள்ளும்  முன்னாள் வேகப்பந்து வீச்சாளரும் தற்போதைய போட்டி மத்தியஸ்தருமான பிரதீப் ஜெயப்பிரகாஷ்…