Video – குசல் பெரேராவின் துடுப்பாட்டம் கிரிக்கெட் வரலாற்றில் மிகச் சிறந்த துடுப்பாட்டம் – Cricket Kalam 08

644

தென்னாபிரிக்க அணிக்கு எதிரான வரலாற்று வெற்றி, இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஏற்படுத்த வேண்டிய மாற்றங்கள் மற்றும் அறிவிக்கப்பட்டுள்ள தென்னாபிரிக்க அணிக்கு எதிரான இலங்கை ஒருநாள் குழாம் போன்ற விடயங்கள் தொடர்பில் விளக்கும் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரும் தற்போதைய போட்டி மத்தியஸ்தருமான பிரதீப் ஜெயப்பிரகாஷ்…