Videos – ThePapare விளையாட்டுக் கண்ணோட்டம் பாகம் – 60

250
திசரவின் போராட்டத்தையும் தாண்டி இலங்கையுடனான ஒருநாள் தொடரை வென்ற நியூசிலாந்து அணி, 72 வருடங்களுக்குப் பிறகு அவுஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்று வரலாறு படைத்த கோஹ்லி படை, குளோப் கால்பந்து விருதை 5ஆவது தடவையாகவும் கைப்பற்றிய கிறிஸ்டியானோ ரொனால்டோ உள்ளிட்ட செய்திகள் இவ்வார ThePapare விளையாட்டுக் கண்ணோட்டத்தை அலங்கரிக்கின்றன.