இலங்கை – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி, மெதிவ்ஸின் அனுபவம், குசல் பெரேராவின் அதிரடி மற்றும் இலங்கை A குழாமில் முதன்முறையாக இணைந்துள்ள மொஹமட் சிராஸ் போன்ற விடயங்கள் தொடர்பில் விளக்கும் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரும் தற்போதைய போட்டி மத்தியஸ்தருமான பிரதீப் ஜெயப்பிரகாஷ்…