Video -ThePapare விளையாட்டுக் கண்ணோட்டம் பாகம் – 59

322

88 ஆண்டுகால டெஸ்ட் வரலாற்றில் தொடர்ச்சியாக நான்கு தொடர்களை வென்று சாதனை படைத்த நியூசிலாந்து அணி, டெஸ்ட் வரலாற்றில் 150ஆவது டெஸ்ட் வெற்றியைப் பதிவுசெய்த இந்திய அணி, பிபாவின் கழகங்களுக்கிடையிலான உலகக் கிண்ணத்தை 4ஆவது தடவையாகவும் கைப்பற்றிய ரியல் மெட்ரிட் அணி உள்ளிட்ட செய்திகள் இவ்வார ThePapare விளையாட்டுக் கண்ணோட்டத்தை அலங்கரிக்கின்றன.