தேசிய சாதனை நிகழ்த்தும் இலக்குடன் என். டக்சிதா

674

கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் இடம்பெற்ற தேசிய இளையோர் மெய்வல்லுனர் விளையாட்டு விழாவில் 20 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தல் போட்டியில் 3.02 மீற்றர் உயரம் தாவி புதிய போட்டிச் சாதனை நிலைநாட்டிய யாழ். சாவகச்சேரி இந்துக் கல்லூரி மாணவி என். டக்சிதா ThePapapre.com உடன்.