ThePapare விளையாட்டுக் கண்ணோட்டம் பாகம் – 07

469

இலங்கையை வீழ்த்திய இந்தியாவின் 8ஆவது ஒரு நாள் தொடர் வெற்றி, கிரிக்கெட் வரலாற்றில் புரட்சியினை ஏற்படுத்திய அங்குரார்ப்பணT-10 கிரிக்கெட் தொடர், பிபா கழக உலகக் கிண்ணத்தைக் கைப்பற்றிய ரியெல் மெட்ரிட் உள்ளிட்ட பல நிகழ்வுகள் இந்த வார ThePapare  விளையாட்டுக் கண்ணோட்டம் நிகழ்ச்சியை அலங்கரிக்கின்றன.