கட்டார் தேசிய கிரிக்கெட் அணியில் 12 வருடங்கள் விளையாடிய இலங்கையர்

288

கட்டார் தேசிய கிரிக்கெட் அணிக்கு 12 வருடங்கள் விளையாடி வந்தவரும், தற்பொழுது கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்ட கிரிக்கெட் பயிற்சியாளராகவும் செயற்பட்டு வருகின்ற பிரபலமான ஒருவரான P.K. அன்வர்டீன் ThePapare.com உடன்.