தேசிய கூடைப்பந்து அணியில் இடம்பிடித்த யாழ் மாணவி பாபு பாணு

201

சர்வதேச கூடைப்பந்து சம்மேளனத்தின் (FIBA) 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான 3X3 கூடைப்பந்தாட்ட தொடருக்கான இலங்கை அணியில் இடம்பிடித்த யாழ் தீபகற்பத்தின் கொக்குவில் இந்துக் கல்லூரி மாணவி பாபு பாணு.