பாடசாலை மட்ட வேகமான மனிதராக இடம் பிடித்த சபான்

305

சர்வதேச அரங்கில் தடம் பதிக்க எதிர்பார்த்துள்ள அம்புக்காகம முஸ்லிம் வித்தியாலயத்தைச் சேர்ந்த இளம் குறுந்தூர ஓட்ட வீரர்மொஹமட் சபான் ThePapare.com உடன் வழங்கிய நேர்காணல்.