2025 சேர் ஜோன் டாபர்ட் மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் 30 ஆயிரம் வீரர்கள் பங்கேற்பு
இலங்கை பாடசாலைகள் மெய்வல்லுனர் சம்மேளனம் நடத்தும் இந்த ஆண்டிற்கான சேர் ஜோன் டாபர்ட் கனிஷ்ட மற்றும் சிரேஷ்ட மெய்நல்லுனர் போட்டிகள்,...
2025 ஐ வெற்றியுடன் ஆரம்பித்த யுபுன், தருஷி
2025ஆம் ஆண்டு இலங்கையின் மெய்வல்லுனர் போட்டிகளுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் இத்தாலியில் யுபுன் அபேகோனும், ஐக்கிய அமெரிக்காவில் தருஷி கருணாரட்னவும் வெற்றிகளைப்...
விளையாட்டுத்துறை பிரதி அமைச்சராக சுகத் திலகரட்ன நியமனம்
இலங்கையின் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சராக முன்னாள் ஒலிம்பிக் வீரரும், நட்சத்திர மெய்வல்லுனர் வீரருமான சுகத் திலகரட்ன நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் இன்று வியாழக்கிழமை (21) இடம்பெற்ற பிரதி அமைச்சர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வில் 29 பிரதி அமைச்சர்கள் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர்.
இதில் கடந்த நவம்பர் மாதம் 14ஆம் திகதி நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் அமோக வெற்றியீட்டிய தேசிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியலில் இலங்கையின் முன்னாள் மெய்வல்லுனர் வீரரான சுகத் திலகரட்ன இடம்பெற்று பாராளுமன்ற உறுப்பினராக தெரிவானார்.
இலங்கையின் விளையாட்டு வரலாற்றில் ஒலிம்பிக் விளையாட்டு விழாவைப் பிரதிநிதித்துவப்படுத்திய விளையாட்டு வீரர் ஒருவர் பாராளுமன்றத்துக்கு தெரிவாகியது இதுவே முதல் தடவையாகும்.
இந்த...
இலங்கையின் முதல் பாராளுமன்ற உறுப்பினராகும் முன்னாள் ஒலிம்பிக் வீரர்
ஒலிம்பிக் வீரரும், ஆசிய விளையாட்டு விழாவில் தங்கப் பதக்கம் வென்றவருமான சுகத் திலகரத்ன தேசிய மக்கள் சக்தியைப் பிரதிநிதித்துவப்படுத்தி தேசியப்...
சேர். ஜோன் டார்பட் சிரேஷ்ட மெய்வல்லுனரில் சந்துன், டில்னி சிறந்த வீரர்களாக முடிசூடல்
கல்வி அமைச்சு மற்றும் இலங்கை பாடசாலைகள் மெய்வல்லுனர் சங்கத்தின் ஏற்பாட்டில் 92ஆவது தடவையாகவும் நடைபெற்ற சேர். ஜோன் டார்பட் சிரேஷ்ட...
புது வரலாறு படைத்த ஒமெல்; கஜானன், கமில்டன், ஜதுர்சிகாவுக்கு முதல் பதக்கம்
கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நடைபெற்று வருகின்ற 92ஆவது சேர். ஜோன் டார்பட் சிரேஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பின் மூன்றாவது நாளான நேற்று...
சதேவ் வரலாற்று சாதனை; திவாகர், விதுஷனுக்கு இரட்டைப் பதக்கம்
கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் நடைபெற்று வருகின்ற 92ஆவது சேர். ஜோன் டார்பட் சிரேஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பின் இரண்டாவது நாளான நேற்று...
சேர். ஜோன் டார்பட் சிரேஷ்ட மெய்வல்லுனரின் முதல் நாளில் துதிதர்ஷிதன், விஹாஷுக்கு தங்கம்
கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் நேற்று (30) ஆரம்பமான 92ஆவது சேர். ஜோன் டார்பட் சிரேஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் மலையகப் பகுதியைச்...
ஜப்பான் செல்லும் காலிங்க குமாரகே
இலங்கையின் நட்சத்திர குறுந்தூர ஓட்ட வீரரும், ஆசிய பதக்கம் வென்றவருமான காலிங்க குமாரகே அடுத்த வார இறுதியில் ஜப்பானின் நிகாட்டாவில்...