கிரிக்கட் வரலாற்றில் இன்று: செப்டம்பர் மாதம் 23

660

1971ஆம் ஆண்டு – மொயின் கான் பிறப்பு

பாகிஸ்தான் கிரிக்கட் அணியின் விக்கட் காப்பாளர் மற்றும் துடுப்பாட்ட வீரர் மொயின் கானின் பிறந்த தினமாகும்.

  • முழுப் பெயர் முஹமத் மொயின் கான்
  • பிறப்பு 1971ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 23ஆம் திகதி
  • பிறந்த இடம் ராவல்பிண்டி, பஞ்சாப்
  • வயது 45
  • விளையாடிய காலப்பகுதி 1990ஆம் ஆண்டு தொடக்கம் 2004ஆம் ஆண்டு வரையான காலப்பகுதி
  • துடுப்பாட்ட பாணி வலதுகை துடுப்பாட்டம்
  • விளையாடியுள்ள ஒருநாள் போட்டிகள் 219
  • மொத்த ஒருநாள் ஓட்டங்கள் – 3266
  • அதிகபட்ச ஒருநாள் ஓட்டம் 72*
  • ஒருநாள் துடுப்பாட்ட சராசரி 23.00
  • விளையாடியுள்ள டெஸ்ட் போட்டிகள் 69
  • மொத்த டெஸ்ட் ஓட்டங்கள் 2741
  • அதிகபட்ச டெஸ்ட் ஓட்டம் 137
  • டெஸ்ட் துடுப்பாட்ட சராசரி 28.55

விக்கட் காப்பாளராக மொயின் கான் ஒருநாள் போட்டிகளில் 214 பிடியெடுப்புகளை பிடித்துள்ளதோடு 73 ஸ்டம்பிங் செய்துள்ளார். அத்தோடு டெஸ்ட் போட்டிகளில் 128 பிடியெடுப்புகளை பிடித்துள்ளதோடு 20 ஸ்டம்பிங் செய்துள்ளார்.

கிரிக்கட் வரலாற்றில் நேற்றைய நாள் : செப்டம்பர் மாதம் 22

1985ஆம் ஆண்டு அம்பாதி ராயுடு பிறப்பு

இந்திய கிரிக்கட் அணி மற்றும் இந்திய கிரிக்கட் போட்டிகளில் பங்குகொள்ளும் ஒரு முக்கிய அணியான மும்பை இந்தியன்ஸ் அணியின் துடுப்பாட்ட வீரர் அம்பாதி ராயுடுவின் பிறந்த தினமாகும்.

  • முழுப் பெயர் அம்பாதி திருப்பதி ராயுடு
  • பிறப்பு 1985ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 23ஆம் திகதி
  • பிறந்த இடம் குண்டூர், ஆந்திரப் பிரதேசம்
  • வயது 31
  • விளையாடும் காலப்பகுதி 2013ஆம் ஆண்டு தொடக்கம் தற்போது வரையான காலப்பகுதி
  • துடுப்பாட்ட பாணி வலதுகை மத்திய வரிசை துடுப்பாட்டம்
  • விளையாடும் காலப்பகுதி துடுப்பாட்ட வீரர் மற்றும் பகுதிநேர விக்கட் காப்பாளர்
  • விளையாடியுள்ள ஒருநாள் போட்டிகள் 34
  • மொத்த ஒருநாள் ஓட்டங்கள் 1055
  • அதிகபட்ச ஒருநாள் ஓட்டம் 124*
  • ஒருநாள் துடுப்பாட்ட சராசரி 50.23
  • விளையாடியுள்ள டி20 போட்டிகள் 06
  • மொத்த டி20 ஓட்டங்கள் 42
  • அதிகபட்ச டி20 ஓட்டம் 20
  • டி20 துடுப்பாட்ட சராசரி 10.50

1979ஆம் ஆண்டு ஆரோன் ரெட்மண்ட் பிறப்பு

நியூசிலாந்து கிரிக்கட் அணியின் முன்வரிசைத் துடுப்பாட்ட வீரர் ஆரோன் ரெட்மண்ட்டின் பிறந்த தினமாகும்.

  • முழுப் பெயர் ஆரோன் ஜேம்ஸ் ரெட்மண்ட்
  • பிறப்பு 1979ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 23ஆம் திகதி
  • பிறந்த இடம் ஆக்லண்ட்
  • வயது 37
  • விளையாடும் காலப்பகுதி 2013ஆம் ஆண்டு தொடக்கம் தற்போது  வரையான காலப்பகுதி
  • துடுப்பாட்ட பாணி வலதுகை முன்வரிசைத் துடுப்பாட்டம்
  • விளையாடும் காலப்பகுதி துடுப்பாட்ட வீரர் மற்றும் பகுதிநேர விக்கட் காப்பாளர்
  • விளையாடியுள்ள ஒருநாள் போட்டிகள் 06
  • மொத்த ஒருநாள் ஓட்டங்கள் 152
  • அதிகபட்ச ஒருநாள் ஓட்டம் 52
  • ஒருநாள் துடுப்பாட்ட சராசரி 25.33
  • விளையாடியுள்ள டெஸ்ட் போட்டிகள் 08
  • மொத்த டெஸ்ட் ஓட்டங்கள் 325
  • அதிகபட்ச டெஸ்ட் ஓட்டம் 83
  • டெஸ்ட் துடுப்பாட்ட சராசரி 21.66
  • விளையாடியுள்ள டி20 போட்டிகள் 07
  • மொத்த டி20 ஓட்டங்கள் 126
  • அதிகபட்ச டி20 ஓட்டம் 63
  • டி20 துடுப்பாட்ட சராசரி 21.00

செப்டம்பர் மாதம் 23ஆம் திகதியில் பிறந்த கிரிக்கட் வீரர்கள்

  • 1928ஆம் ஆண்டு – வல்மா பட்டி (அவுஸ்திரேலியா)
  • 1942ஆம் ஆண்டு – டேவ் ரென்னேபெர்க் (அவுஸ்திரேலியா)
  • 1956ஆம் ஆண்டு – டாம் ஹோகன் (அவுஸ்திரேலியா)
  • 1967ஆம் ஆண்டு – பிரசாந்த் வைத்யா (இந்தியா)
  • 1972ஆம் ஆண்டு – அலாஸ்டர் கெம்பல் (சிம்பாப்வே)
  • 1979ஆம் ஆண்டு – ஜொலெட் ஹர்தன்ஒப் (நெதர்லாந்து)
  • 1980ஆம் ஆண்டு – ஜிம்மி எடம்ஸ் (இங்கிலாந்து)
  • 1983ஆம் ஆண்டு – கரே மதுரின் (மேற்கிந்திய தீவுகள்)
  • 1985ஆம் ஆண்டு – மேர்வின் மெத்திவ் (மேற்கிந்திய தீவுகள்)
  • 1986ஆம் ஆண்டு – ஜேசன் முஹம்மத் (மேற்கிந்திய தீவுகள்)
  • 1990ஆம் ஆண்டு – சத்துர பீரிஸ் (இலங்கை)

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்