வரலாற்றில் இன்று: செப்டம்பர் மாதம் 12

1908
Shehan Jayasuriya

1991ஆம் ஆண்டு ஷெஹான் ஜயசூரிய பிறப்பு

இலங்கை கிரிக்கட் அணியின் இன்னுமொரு வளர்ந்து வரும் நம்பிக்கை நட்சத்திரம் மற்றும் சகலதுறை வீரரான ஷெஹான் ஜயசூரியவின் பிறந்த தினமாகும்.

  • முழுப் பெயர் : தமபலகே செஹான் நவீந்திர பொன்சேகா குணவர்தன ஜயசூரிய
  • பிறப்பு : 1991ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 12ஆம் திகதி
  • பிறந்த இடம் : கொழும்பு
  • வயது : 25
  • விளையாடும் காலப்பகுதி : 2015ஆம் ஆண்டு தொடக்கம் தற்போது வரையான காலப்பகுதி
  • துடுப்பாட்ட பாணி : இடதுகை துடுப்பாட்டம்
  • விளையாடும் பாணி : சகலதுறை வீரர்
  • கல்வி : பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி மொரட்டுவ
  • விளையாடியுள்ள ஒருநாள் போட்டிகள் : 03
  • மொத்த ஒருநாள் ஓட்டங்கள் : 11
  • அதிகபட்ச ஒருநாள் ஓட்டம் : 11*
  • ஒருநாள் துடுப்பாட்ட சராசரி : 11.00
  • விளையாடியுள்ள டி20 போட்டிகள் : 11
  • மொத்த டி20 ஓட்டங்கள் : 157
  • அதிகபட்ச டி20 ஓட்டம் : 40
  • டி20 துடுப்பாட்ட சராசரி : 15.70

பந்துவீச்சில் சுழற்பந்து  வீச்சாளரான ஷெஹான் ஜயசூரிய ஒருநாள் போட்டிகளில் 2 இனிங்ஸ்களில் பந்துவீசி 26.00 என்ற பந்துவீச்சு சராசரியில் 1 விக்கட்டையும், டி20 போட்டிகளில் 7 இனிங்ஸ்களில் பந்துவீசி 48.66 என்ற பந்துவீச்சு சராசரியில் 3 விக்கட்டுகளையும் வீழ்த்தி உள்ளார்.

வரலாற்றில் நேற்றைய நாள் : செப்டம்பர் மாதம் 11


1988ஆம் ஆண்டு ரஹாத் அலி பிறப்பு

பாகிஸ்தான் கிரிக்கட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ரஹாத் அலியின் பிறந்த தினமாகும்.

  • முழுப் பெயர் : ரஹாத் அலி
  • பிறப்பு : 1988ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 12ஆம் திகதி
  • பிறந்த இடம் : முல்தான், பஞ்சாப்
  • வயது : 28
  • விளையாடும் காலப்பகுதி : 2012ஆம் ஆண்டு தொடக்கம் தற்போது  வரையான காலப்பகுதி
  • பந்துவீச்சு பாணி : இடதுகை வேகப்பந்து வீச்சு
  • விளையாடிய ஒருநாள் போட்டிகள் 14
  • கைப்பற்றிய ஒருநாள் விக்கட்டுகள் 18
  • சிறந்த ஒருநாள் பந்துவீச்சு 40/3
  • ஒருநாள் பந்துவீச்சு சராசரி 36.55
  • விளையாடிய டெஸ்ட் போட்டிகள் 17
  • கைப்பற்றிய டெஸ்ட் விக்கட்டுகள் 48
  • சிறந்த டெஸ்ட் பந்துவீச்சு 127/6
  • டெஸ்ட் பந்துவீச்சு சராசரி 38.68

வரலாற்றில் : செப்டம்பர் மாதம் 10


1977ஆம் ஆண்டு நேதன் பிரேக்கன் பிறப்பு

அவுஸ்திரேலிய கிரிக்கட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் நேதன் பிரேக்கனின் பிறந்த தினமாகும்.

  • முழுப் பெயர் : நேதன் வடே பிரேக்கன்
  • பிறப்பு : 1977ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 12ஆம் திகதி
  • பிறந்த இடம் : பென்ரித், நியூ சவுத் வேல்ஸ்
  • வயது : 39
  • புனைப் பெயர் : எண்டி ஜி, பிரெக்ஸ்
  • உயரம் : 1.95 மீற்றர்
  • விளையாடிய காலப்பகுதி : 2001ஆம் ஆண்டு தொடக்கம் 2009ஆம் ஆண்டு வரையான காலப்பகுதி
  • பந்துவீச்சு பாணி : இடதுகை வேகப்பந்து வீச்சு
  • கல்வி : ஸ்ப்ரிங்வூட் உயர்நிலை கல்லூரி
  • விளையாடிய ஒருநாள் போட்டிகள் 116
  • கைப்பற்றிய ஒருநாள் விக்கட்டுகள் 174
  • சிறந்த ஒருநாள் பந்துவீச்சு 47/5
  • ஒருநாள் பந்துவீச்சு சராசரி 24.36
  • விளையாடிய டெஸ்ட் போட்டிகள் 05
  • கைப்பற்றிய டெஸ்ட் விக்கட்டுகள் 12
  • சிறந்த டெஸ்ட் பந்துவீச்சு 48/4
  • டெஸ்ட் பந்துவீச்சு சராசரி 42.08
  • விளையாடிய டி20 போட்டிகள் 19
  • கைப்பற்றிய டி20 விக்கட்டுகள் 19
  • சிறந்த டி20 பந்துவீச்சு 11/3
  • டி20 பந்துவீச்சு சராசரி 23.05

செப்டம்பர் மாதம் 12ஆம் திகதியில் பிறந்த கிரிக்கட் வீரர்கள்

  • 1924ஆம் ஆண்டு – லாரன்ஸ் ஆண்டர்சன் பிஷ் மார்க்கம் (தென் ஆபிரிக்கா)
  • 1972ஆம் ஆண்டு – பாரி சீபரன் (கனடா)
  • 1973ஆம் ஆண்டு – டியோன் கோட்ஸே (நமீபியா)
  • 1975ஆம் ஆண்டு – எண்டர் போதா (அயர்லாந்து)
  • 1982ஆம் ஆண்டு – ஜிம் அலேன்பி (அவுஸ்திரேலியா)
  • 1995ஆம் ஆண்டு – ஜுபைர் ஹொசைன் (பங்களாதேஷ்)

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்