வரலாற்றில் இன்று: செப்டம்பர் மாதம் 03

349

1981ஆம் ஆண்டு முஹமத் ஷமி பிறப்பு

இந்திய கிரிக்கட் அணியின் வேகப்பந்து  வீச்சாளர் முஹமத் ஷமியின்  பிறந்த தினமாகும்.

  • முழுப் பெயர் : முஹமத் ஷமி அஹமத்
  • பிறப்பு : 1990ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 03ஆம் திகதி
  • பிறந்த இடம் : உத்தரப் பிரதேசம்
  • வயது : 26
  • விளையாடும் காலப்பகுதி : 2013ஆம் ஆண்டு தொடக்கம் தற்போது வரையிலான காலப்பகுதி
  • பந்துவீச்சு பாணி : வலதுகை மித வேகப்பந்து வீச்சு
  • விளையாடிய ஒருநாள் போட்டிகள் 47
  • கைப்பற்றிய ஒருநாள் விக்கட்டுகள் 87
  • சிறந்த ஒருநாள் பந்துவீச்சு 35/4
  • ஒருநாள் பந்துவீச்சு சராசரி 24.89
  • விளையாடிய டெஸ்ட் போட்டிகள் 16
  • கைப்பற்றிய டெஸ்ட் விக்கட்டுகள் 58
  • சிறந்த டெஸ்ட் பந்துவீச்சு 47/5
  • டெஸ்ட் பந்துவீச்சு சராசரி 34.18
  • விளையாடிய டி20 போட்டிகள் 06
  • கைப்பற்றிய டி20 விக்கட்டுகள் 8
  • சிறந்த டி20 பந்துவீச்சு 38/3
  • டி20 பந்துவீச்சு சராசரி 25.50

வரலாற்றில் நேற்றைய நாள் : செப்டம்பர் மாதம் 02


1990ஆம் ஆண்டு போல் ஸ்டெர்லிங் பிறப்பு

அயர்லாந்து கிரிக்கட் அணியின் வலதுகை துடுப்பாட்ட வீரரான போல்   ஸ்டெர்லிங்கின் பிறந்த தினமாகும்.

  • முழுப் பெயர் : போல் ரொபர்ட் ஸ்டெர்லிங்
  • பிறப்பு : 1990ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 03ஆம் திகதி
  • பிறந்த இடம் : அயர்லாந்து
  • வயது : 26
  • விளையாடிய காலப்பகுதி : 2008ஆம் ஆண்டு தொடக்கம் தற்போது  வரையான காலப்பகுதி
  • துடுப்பாட்ட பாணி : வலதுகை துடுப்பாட்டம்
  • விளையாடும் பாணி : சகலதுறை வீரர்
  • விளையாடியுள்ள ஒருநாள் போட்டிகள் :  69
  • மொத்த ஒருநாள் ஓட்டங்கள் :  2170
  • அதிகபட்ச ஒருநாள் ஓட்டம் : 177
  • ஒருநாள் துடுப்பாட்ட சராசரி : 32.87
  • விளையாடியுள்ள டி20 போட்டிகள் : 37
  • மொத்த டி20 ஓட்டங்கள் : 751
  • அதிகபட்ச டி20 ஓட்டம் : 79
  • டி20 துடுப்பாட்ட சராசரி : 23.46

பந்துவீச்சில் போல் ஸ்டெர்லிங் ஒருநாள் போட்டிங்களில் 47.25 என்ற பந்துவீச்சு சராசரியில் 32 விக்கட்டுகளையும், டி20 போட்டிகளில் 30.38 என்ற பந்துவீச்சு சராசரியில் 13 விக்கட்டுகளையும் வீழ்த்தி உள்ளார்.

வரலாற்றில் இன்று நாள் : செப்டம்பர் மாதம் 01

செப்டம்பர் மாதம் 03ஆம் திகதியில் பிறந்த கிரிக்கட் வீரர்கள்

  • 1856 ராபர்ட் ஸ்டீவர்ட் (தென் ஆபிரிக்கா)
  • 1951 டெனிஸ்  ஹாப்சன் (தென் ஆபிரிக்கா)
  • 1974 ராகுல் சங்வி (இந்தியா)
  • 1984 ரயீஸ் அஹமத்ஸி (ஆப்கானிஸ்தான்)

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்