வரலாற்றில் இன்று: ஆகஸ்ட் மாதம் 21

495
Simon Katich

1975ஆம் ஆண்டு – சைமன் கெடிச் பிறப்பு

அவுஸ்thiரேலிய கிரிக்கட் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான சைமன் கெடிச்சின் பிறந்த தினமாகும்.

  • முழுப் பெயர் : சைமன் மெத்திவ் கெடிச்
  • பிறப்பு : 1975ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 21ஆம் திகதி
  • பிறந்த இடம் : மத்திய ஸ்வான், மேற்கு ஆஸ்திரேலியா
  • வயது : 41
  • புனைப் பெயர் – கேட்
  • உயரம் – 1.82 மீற்றர்
  • விளையாடும்  காலப்பகுதி : 2001ஆம் ஆண்டு தொடக்கம் 2010ஆம் வரை
  • துடுப்பாட்ட பாணி : இடதுகை துடுப்பாட்டம்
  • விளையாடியுள்ள ஒருநாள் போட்டிகள் : 45
  • மொத்த ஒருநாள் ஓட்டங்கள் : 1324
  • அதிகபட்ச ஒருநாள் ஓட்டம் :  107*
  • ஒருநாள் துடுப்பாட்ட சராசரி : 35.78
  • விளையாடியுள்ள டெஸ்ட் போட்டிகள் : 56
  • மொத்த டெஸ்ட் ஓட்டங்கள் : 4188
  • அதிகபட்ச டெஸ்ட் ஓட்டம் : 157
  • டெஸ்ட் துடுப்பாட்ட சராசரி : 45.03
  • விளையாடியுள்ள டி20 போட்டிகள் : 03
  • மொத்த டி20 ஓட்டங்கள் : 69
  • அதிகபட்ச டி20 ஓட்டம் :  39
  • டி20 துடுப்பாட்ட சராசரி : 34.50

வரலாற்றில் நேற்றைய நாள் : ஆகஸ்ட் மாதம் 20

ஆகஸ்ட் மாதம் 21ஆம் திகதியில் பிறந்த கிரிக்கட் வீரர்கள்

  • 1905 ஸ்டான் வொர்திங்டன் (இங்கிலாந்து)
  • 1905 எர்ரோல் ஹோம்ஸ் (இங்கிலாந்து)
  • 1935 கென் டெய்லர் (இங்கிலாந்து)
  • 1961 வி.பி  சந்திரசேகர் (இந்தியா)
  • 1970 கீத் செம்பலே (வெஸ்ட் இண்டீஸ்)

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்