வரலாற்றில் இன்று: ஆகஸ்ட் மாதம் 18

413
OTD-Aug-18

2014ஆம் ஆண்டுமஹேல டெஸ்ட் கிரிக்கட்டிலிருந்து ஓய்வு

இலங்கை கிரிக்கட் அணியின் நட்சத்திரத் துடுப்பாட்ட வீரர் மஹேல ஜயவர்தன தனது இறுதி டெஸ்ட் போட்டியில் விளையாடிய நாளாகும். பாகிஸ்தான் அணிக்கு எதிராக கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டியில் இலங்கை அணி 105 ஓட்டங்களால் வெற்றி பெற்று இருந்தது. தனது இறுதிப் போட்டியின் முதல் இனிங்ஸில் மஹேல ஜயவர்தன 4 ஓட்டங்களையும் இரண்டாவது இனிங்சில் 54 ஓட்டங்களையும் பெற்று இருந்தார்.

டெஸ்ட் கிரிக்கட் உலகில் மஹேல

விளையாடிய டெஸ்ட் போட்டிகள் – 149

துடுப்பாடிய இனிங்ஸ்கள் – 252

அறிமுக டெஸ்ட் போட்டி – இந்தியாவுக்கு எதிராக 1997ஆம் ஆண்டு

பெற்ற மொத்த ஓட்டங்கள் – 11,814

அதிகப்பட்ச ஓட்டம் – 374

துடுப்பாட்ட சராசரி –     49.84   

100/50 – 34/50

பந்துவீச்சில் மஹேல ஜயவர்தன 6 விக்கட்டுகளை வீழ்த்தி உள்ளார்.


1983ஆம் ஆண்டுகெமரோன் வயிட் பிறப்பு

அவுஸ்ரேலிய கிரிக்கட் அணியின் மத்தியதர வரிசைத் துடுப்பாட்ட வீரரான   கெமரோன் வயிட்டின் பிறந்த தினமாகும்.

முழுப் பெயர் :  கெமரோன் லேயொன் வயிட்

பிறப்பு : 1983ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 18ஆம் திகதி

பிறந்த இடம் : விக்டோரியா

வயது : 33

விளையாடும் காலப்பகுதி : 2005ஆம் ஆண்டு தொடக்கம் தற்போது வரை

துடுப்பாட்ட பாணி : வலதுகை துடுப்பாட்டம்

உயரம் : 1.87 மீற்றர்

விளையாடியுள்ள ஒருநாள் போட்டிகள் : 88

மொத்த ஒருநாள் ஓட்டங்கள் : 2037

அதிகபட்ச ஒருநாள் ஓட்டம் :   105

ஒருநாள் துடுப்பாட்ட சராசரி :     34.52     

விளையாடியுள்ள டெஸ்ட்  போட்டிகள் : 04

மொத்த டெஸ்ட் ஓட்டங்கள் : 146

அதிகபட்ச டெஸ்ட் ஓட்டம்  : 46

டெஸ்ட் துடுப்பாட்ட சராசரி :  29.20  

விளையாடியுள்ள டி20 போட்டிகள் : 47

மொத்த டி20 ஓட்டங்கள் : 984

அதிகபட்ச டி20 ஓட்டம்  :  85*

டி20 துடுப்பாட்ட சராசரி : 32.80   

வரலாற்றில் நேற்றைய நாள் : ஆகஸ்ட் மாதம் 17

ஆகஸ்ட் மாதம் 18ஆம் திகதியில் பிறந்த கிரிக்கட் வீரர்கள்

  • 1870 ஹக் புரோம்லி-டேவன்போர்ட் (இங்கிலாந்து)
  • 1908 பில் மெர்ரிட் (நியூசிலாந்து)
  • 1923 ஜாம்ஷெட்இரானி (இந்தியா)
  • 1923 சாது ஷிண்டே (இந்தியா)

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்