இலங்கைத் தொடரிலிருந்து ஸ்டீவ் ஓ கிபிய் விலகல்

331
Steve O’Keefe

இலங்கை அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையில் நடைபெற்றுவரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் தொடைப் பகுதியில் ஏற்பட்டுள்ள உபாதை காரணமாக அவுஸ்திரேலிய சுழற்ப்பந்து வீச்சாளர் ஸ்டீவ் ஓ கிபிய் விலகியுள்ளார்.

இடம்பெற உள்ள ஏனைய போட்டிகளில் அவர் இணைக்கப்பட்டு வைத்திய பரிசோதனைகளின் முடிவுகளின் பின்னர் அவுஸ்திரேலிய செல்வது தொடர்பாக முடிவு செய்யப்படவுள்ளது .

அவுஸ்திரேலிய அணித் தெரிவாளர் ரோட் மாஸ் கூறுகையில் “ஸ்டீவ் ஓ கிபியின் உபாதை மிகவும் எமாற்றம் அழிக்கின்றது. அவருக்காகப் பிரதிகின்றேன். அவர் இலங்கை அணியின் தொடக்கவீரர்களுக்கு சவாலாக இருந்தார்” என்று குறிப்பிட்டார்.

சுழற்ப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமான இலங்கை மைதானத்தில் ஸ்டீவ் ஓ கிபியின் இடத்தைப் பூர்த்தி செய்ய அவுஸ்திரேலிய சுழற்ப்பந்து வீச்சாளர் ஹொலண்ட் அழைக்கப்பட்டுள்ளார்.