23 வயதிற்குட்பட்டோருக்கான 20 நாட்களைக் கொண்ட ஒருநாள் போட்டித் தொடர் கடந்த ஜூலை மாதம் 04ஆம் திகதி ஆரம்பமாகியது. மொத்தமாக 23 அணிகள் 4 குழுக்களாகப் பிரிந்து போட்டிகள் நடைபெறுகின்றன. இத்தொடரில் இன்னும் 9 போட்டிகள் இன்று நடைபெற்றது.
காலி கிரிக்கட் கழகம் எதிர் லங்கன் கிரிக்கட் கழகம்
நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற லங்கன் கிரிக்கட் கழகம் முதலில் பந்து வீச்சைத் தெரிவுசெய்தது.
காலி கிரிக்கட் கழகம் 321/8 (50)
பவன் டயஸ் 104, துலாஷ் உதயங்க 58, சதுர லக்ஷன் 35
மாதவ பெர்னாண்டோ 49/2, சஞ்சுல 53/2லங்கன் கிரிக்கட் கழகம் 240/10 (48)
டி. பதிரன 94, எஸ். அபேவிக்ரம 57, மாதவ பெர்னாண்டோ 28
சதுர லக்ஷன் 27/3, கிஹான் நிரோஷான் 47/3, பவன் டயஸ் 37/2
காலி கிரிக்கட் கழகம் 81 ஓட்டங்களால் வெற்றி
சரசென்ஸ் விளையாட்டுக் கழகம் எதிர் கொழும்பு கிரிக்கட் கழகம்
நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற சரசென்ஸ் விளையாட்டுக் கழகம் முதலில் துடுப்பாட்டத்தைத் தெரிவுசெய்தது.
சரசென்ஸ் விளையாட்டுக் கழகம் 210/8 (50)
சங்கீத் குரே 59, இஷான் நிலக்ஷ 38, துஷான் ஹேமந்த 28
ரோஷன் அனுரத்த 22/2, ஆர். சயெர் 26/2, யு. இஷாக் 54/2கொழும்பு கிரிக்கட் கழகம் 211/3 (38)
மெண்டிஸ் 140*, ரோஷன் அனுரத்த 37*, மதுரங்க 25
சாணக தேவிந்த 41/1, குலதுங்க 54/1
கொழும்பு கிரிக்கட் கழகம் 7 விக்கட்டுகளால் வெற்றி
கடற்படை விளையாட்டுக் கழகம் எதிர் பாணந்துறை விளையாட்டுக் கழகம்
நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற கடற்படை விளையாட்டுக் கழகம் முதலில் துடுப்பாட்டத்தைத் தெரிவுசெய்தது.
கடற்படை விளையாட்டுக் கழகம் 253/9 (50)
யொஹான் சொய்சா 53, சமீர சந்தமல் 41, யொஹான் சுரேஷ் 36
அயேஷ் மதுஷங்க 66/3, விமுக்தி சில்வா 44/2, முஹமத் சில்மி 1/1பாணந்துறை விளையாட்டுக் கழகம் 133/10 (34.5)
லஹிரு சஞ்சய 33, முஹமத் சில்மி 25, சன்சக பெர்னாண்டோ 16
யொஹான் சொய்சா 13/3, சமீர சந்தமல் 7/1, லஹிரு டில்ஷான் 10/1
கடற்படை விளையாட்டுக் கழகம் 120 ஓட்டங்களால் வெற்றி
புளூம்பீல்ட் கிரிக்கட் கழகம் எதிர் நொன்டஸ்க்ரிப்ட் கிரிக்கட் கழகம்
நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற புளூம்பீல்ட் கிரிக்கட் கழகம் முதலில் துடுப்பாட்டத்தைத் தெரிவுசெய்தது.
புளூம்பீல்ட் கிரிக்கட் கழகம் : 267/7 (50)
சச்சின் ஜயவர்தன 79, சி. ஜயமண்ணே 63, எம். அக்ரம் 52
அரவிந்த அகுருகொட 39/3, நிசல் பிரான்சிஸ்கோ 21/1நொன்டஸ்க்ரிப்ட் கிரிக்கட் கழகம் 199/10 (43.2)
அனுக் பெர்னாண்டோ 50*, பவன் விக்ரமசிங்ஹ 33, சந்துன் வீரக்கொடி 25
எம். அக்ரம் 22/3, டி. கருணாரத்ன 21/2, செனவிரத்ன 34/2
புளூம்பீல்ட் கிரிக்கட் கழகம் 68 ஓட்டங்களால் வெற்றி
குருநாகல் இளைஞர் கிரிக்கட் கழகம் எதிர் இலங்கை துறைமுக அதிகார சபை கிரிக்கட் கழகம்
நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை துறைமுக அதிகார சபை கிரிக்கட் கழகம் முதலில் பந்துவீச்சைத் தெரிவுசெய்தது.
குருநாகல் இளைஞர் கிரிக்கட் 137/10 (44.3)
தமித் பெரேரா 51, பிரபாஷ் கெப்படிபொல 23*, மதுசங்க சில்வா 14
எச். மதுஷன் 20/3, எஸ். நதீஷா 20/2, சி. சுதரக 33/2இலங்கை துறைமுக அதிகார சபை கிரிக்கட் கழகம் 139/3 (21.1)
நவோத் கலன்சூரிய 70*, ஹமதுரங்க ராஜபக்ஷ 26, கனிஷ்க பெரேரா 17
ரந்தீர ரணசிங்ஹ 46/3
இலங்கை துறைமுக அதிகார சபை கிரிக்கட் கழகம் 7 விக்கட்டுகளால் வெற்றி
பதுரெலிய கிரிக்கட் கழகம் எதிர் களுத்துறை டவுன் கழகம்
நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற களுத்துறை டவுன் கழகம் முதலில் பந்துவீச்சைத் தெரிவுசெய்தது.
பதுரெலிய கிரிக்கட் கழகம் : 289/5 (50)
சச்சின் ஹெவவசம் 77, பத்தும் மதுஷங்க 57, மனம்பேரி 51* , மிலான் அபேசேகர 32
ஜி. கனிஷ்கா 70/3, ஆர். ரவிசங்க 68/2களுத்துறை டவுன் கழகம் : 35/10 (11.4)
அதிஹெட்டி 09, டமிந்து அஷான் 07
சந்துல வீரரத்ன 19/6, ஆகாஷ் செனவிரத்ன 16/4
பதுரெலிய கிரிக்கட் கழகம் 254 ஓட்டங்களால் வெற்றி
பர்கர் விளையாட்டுக் கழகம் எதிர் விமானப்படை விளையாட்டுக் கழகம்
நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற விமானப்படை விளையாட்டுக் கழகம் முதலில் பந்து வீச்சைத் தெரிவுசெய்தது.
பர்கர் விளையாட்டுக் கழகம் 90/10 (24)
செனுத்த விக்ரமசிங்ஹ 18, லிசுல லக்ஷன் 16, பும அலுத்கே 14
திலீப் தாரக 10/4, என். மெண்டிஸ் 14/2, எச். உமேந்திர 28/2, பிரியந்த 32விமானப்படை விளையாட்டுக் கழகம் 91/3 (22)
யு. பராக்ரம 27*, வி. சதுரங்க 24, சச்சிக்க உதார 18*
லசித் லக்ஷன் 23/2, நிபுண கமகே 13/1
விமானப்படை விளையாட்டுக் கழகம் 7 விக்கட்டுகளால் வெற்றி
சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கட் கழகம் எதிர் சிங்ஹலிஸ் விளையாட்டுக் கழகம்
நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கட் கழகம் முதலில் துடுப்பாட்டத்தைத் தெரிவுசெய்தது.
சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கட் கழகம் : 299/9 (50)
கசுன் விதுர 88, லக்கன ஜயசேகர 64, சலன டி சில்வா 39, திக்சில டி சில்வா 31
ரமேஷ் மெண்டிஸ் 42/3, துஷார 64/3சிங்ஹலிஸ் விளையாட்டுக் கழகம் : 214/9 (50)
கவிந்து குலசேகர 108*, புஞ்சிஹேவகே 33, மெண்டிஸ் 32
சரித் ராஜபக்ஷ 38/2, அயன சிறிவர்தன 45/2
சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கட் கழகம் 85 ஓட்டங்களால் வெற்றி