வரலாற்றில் இன்று : ஜூலை மாதம் 15

362
David Hussey

1977ஆம் ஆண்டு – டேவிட் ஹசி பிறப்பு

அவுஸ்திரேலிய கிரிக்கட் அணியின் சகலதுறை வீரர் டேவிட் ஹசியின் பிறந்த தினமாகும். 1.80 மீற்றர் உயரமுடைய வலதுகைத் துடுப்பாட்ட வீரரான டேவிட் ஹசி அவுஸ்திரேலிய அணிக்காக 2008ஆம் ஆண்டு தொடக்கம் தற்போது வரையிலான காலப்பகுதியில் 69 ஒருநாள் சர்வேதேசப் போட்டிகள் மற்றும் 39 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

வரலாற்றில் நேற்றைய நாள் : ஜூலை மாதம் 14

1984ஆம் ஆண்டு – நவ்ரோஸ் மங்கல் பிறப்பு

ஆப்கானிஸ்தான் அணியின் முன்னாள் தலைவர் நவ்ரோஸ் மங்கலின் பிறந்த தினமாகும். வலதுகைத் துடுப்பாட்ட வீரரான இவர் ஆப்கானிஸ்தான் அணிக்காக 2009ஆம் ஆண்டு தொடக்கம் தற்போது வரையிலான காலப்பகுதியில் 47 ஒருநாள் சர்வேதேசப் போட்டிகள் மற்றும் 30 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

ஜூலை மாதம் 15ஆம் திகதியில் பிறந்த கிரிக்கட் வீரர்கள்

  • 1909 ஜான் கோச்ரான் (தென் ஆபிரிக்கா)
  • 1955 சுனில் ஜயசிங்க (இலங்கை)
  • 1956 ஹரோல்ட் ஜோசப் (மேற்கிந்திய தீவுகள்)
  • 1960 கேரி ராபர்ட்சன் (நியூசிலாந்து)
  • 1976 தினுக ஹெட்டியாராச்சி (இலங்கை)
  • 1977 எண்ட்ரூ நெல் (தென் ஆபிரிக்கா)

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்