வரலாற்றில் இன்று : ஜூலை மாதம் 03

398

1980ஆம் ஆண்டு – ஹர்பஜன் சிங் பிறப்பு

இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங்கின் பிறந்த தினமாகும். வலதுகை சுழற்பந்து வீச்சாளரான இவர் இந்திய அணிக்காக 1998ஆம் ஆண்டு தொடக்கம் தற்போது வரையிலான காலப்பகுதியில் 103 டெஸ்ட், 236 ஒருநாள் சர்வேதேசப் போட்டிகள் மற்றும் 28 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

வரலாற்றில் நேற்றைய நாள் : ஜூலை மாதம் 02

ஜூலை மாதம் 03ஆம் திகதியில் பிறந்த கிரிக்கட் வீரர்கள்

1885 ஆல்பர்ட் லம்பார்டு (அவுஸ்திரேலியா)
1920 ஜீன் கம்மின்ஸ் (இங்கிலாந்து)
1936 எரிக் ரஸ்ஸல் (இங்கிலாந்து)
1952 வின்ஸ் ஹோக் (சிம்பாப்வே)
1955 பில்லி டொக்ட்ரோவ் (மேற்கிந்திய தீவுகள்)
1971 ரிச்சர்ட் மொண்ட்மொரே (இங்கிலாந்து)
1973 அபிஜித் காலே (இந்தியா)
1975 ரேணு Margrate (இந்தியா)
1980 மஸ்ஹருல் ஹக் (பங்களாதேஷ் )
1983 ரியான் ரம்டாஸ் (மேற்கிந்திய தீவுகள்)
1985 சாட்விக் வால்டன் (மேற்கிந்திய தீவுகள்)

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்