வரலாற்றில் இன்று : ஜூன் மாதம் 23

384
Shaminda Eranga,

1986ஆம் ஆண்டுஷாமிந்த எரங்க பிறப்பு

இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷாமிந்த எரங்கவின் பிறந்த தினமாகும். 5 அடி 10 அங்குலம் உயரமான வலதுகை வேகப்பந்து வீச்சாளரான இவர் 2003ஆம் ஆண்டு தொடக்கம் தற்போது வரையிலான காலப்பகுதியில் இலங்கை அணிக்காக 19 டெஸ்ட், 19 ஒருநாள் சர்வதேசப் போட்டிகள் மற்றும் 03 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

வரலாற்றில் நேற்றைய நாள் : ஜூன் மாதம் 22

ஜூன் மாதம் 23ஆம் திகதியில் பிறந்த கிரிக்கட் வீரர்கள்

  • 1849 எட்மண்ட் டயில்கோட்  (இங்கிலாந்து)
  • 1890 டிச்  ரிச்மண்ட் (இங்கிலாந்து)
  • 1904 குயின்டன் மெக்மிலன் (தென் ஆபிரிக்கா)
  • 1925 ட்ரெவர் பார்பர் (நியூசிலாந்து)
  • 1940 மைக் ஷீர்ம்டன்  (நியூசிலாந்து)
  • 1980 ராமனரெஷ் ஸர்வான் ( மேற்கிந்திய தீவுகள்)

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்