1957ஆம் ஆண்டு – ஜாவிட் மியென்டாட் பிறப்பு
கடைசிப் பந்தில் சிக்ஸர் அடித்து அணியை வெற்றிபெறச் செய்தவர் என்ற பெருமைக்குரிய பாகிஸ்தான் அணியைச் சேர்ந்த ஜாவிட் மியென்டாடின் பிறந்த தினமாகும். வலதுகைத் துடுப்பாட்ட வீரரான இவர் 1975ஆம் ஆண்டு தொடக்கம் 1996ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் பாகிஸ்தான் அணிக்காக 124 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 233 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் விளையாடியுள்ளார்.
வரலாற்றில் நேற்றைய நாள் : ஜூன் மாதம் 11
ஜூன் மாதம் 12ஆம் திகதியில் பிறந்த கிரிக்கட் வீரர்கள்
- 1860 ஜெக் எட்வர்ட்ஸ் (அவுஸ்திரேலியா)
- 1861 வில்லியம் எட்வெல்(இங்கிலாந்து)
- 1948 நொர்பெர்ட் பிலிப் (மேற்கிந்திய தீவுகள்)
- 1960 ராஜிந்தர் சிங் கய் (இந்தியா)
- 1961 ரொட் லாதம் (நியுசிலாந்து)
- 1968 ட்ரெவர் பென்னி (சிம்பாப்வே)
- 1976 ரே பிரயிஸ் (சிம்பாப்வே)
- 1988 தன்வீர் அப்சல் (ஹொங் கொங்)
மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்