வரலாற்றில் இன்று : ஜூன் மாதம் 05

843
On this Day - June 05

2009ஆம் ஆண்டுஇங்கிலாந்து அதிர்ச்சி தோல்வி

2ஆவது டி20 உலகக் கிண்ணப் போட்டிகளின் முதல் போட்டியில் தொடரை நடாத்திய இங்கிலாந்து நெதர்லாந்து அணியை லண்டன் லோர்ட்ஸ் மைதானத்தில் எதிர்த்து விளையாடியது. போட்டியின் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கட் இழப்பிற்கு 162 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்கு 163 ஒட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய நெதர்லாந்து அணி 6 விக்கட் இழப்பிற்கு இறுதிப் பந்தில் வெற்றி இலக்கை அடைந்து 4 விக்கட்டுகளால் இங்கிலாந்து அணிக்கு அதிர்ச்சி தோல்வியை அளித்தது.

வரலாற்றில் இன்று : ஜூன் மாதம் 04

ஜூன் மாதம் 05ஆம் திகதியில் பிறந்த கிரிக்கட் வீரர்கள்

  • 1884 கிளாட் ஜென்னிங்ஸ் (அவுஸ்திரேலியா)
  • 1906 ஜெக் ரொபர்ட்சன் (தென் ஆப்ரிக்கா)
  • 1921 லான்ஸ் பியர் (வெஸ்ட் இண்டீஸ்)
  • 1936 கெல்லி சீமோர் (தென் ஆபிரிக்கா)
  • 1945 அம்பர் ரோய் (இந்தியா)
  • 1981 ண்ட்ரூ மெக்டொனால்டு (அவுஸ்திரேலியா)
  • 1988 அஜின்கியா ரஹானே (இந்தியா)
  • 1988 சம்சுர் ரஹ்மான் (பங்களாதேஷ்)

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்